நான் சமந்தாவுடன் நடிக்காததற்கு இது தான் காரணம்.. விளக்கமளிக்கும் பிரபல நடிகர்!
நான் சமந்தாவுடன் நடிக்காததற்கு இது தான் காரணம்.. விளக்கமளிக்கும் பிரபல நடிகர்!

நடிகர் பிரபாஸ் முன்னணி கதாநாயகிகளான த்ரிஷா, நயன்தாரா, அனுஷ்கா, தமன்னா ஆகியோருடன் நடித்துள்ளார். ஆனால் சமந்தா கூட மட்டும் நடிக்கவில்லை. இதை குறித்து சமீபத்தில் அவரிடம் பேட்டி எடுக்கப்பட்டது. அதில் அவர் கூறிய விளக்கம் சற்று ஆச்சரியமாகவே இருந்தது.

அவர் கூறியதாவது, எனக்கும், சமந்தாவிற்கு உயரம் பிரச்சனையாக உள்ளது. இதுவே நாங்கள் இணைந்து பணியாற்றாததிற்கு காரணம் என்று கூறினார். கடந்த ஆண்டு வெளி வந்த ஸஹோ படத்தில் சமந்தா தான் நடிப்பதாக இருந்தது. பிறகு அவருக்கு பதிலாக ஷ்ரத்தா கபூர் ஒப்பந்தம் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

Actress Samantha and actor Prabhas are the leading actors in Telugu film industry. But the two have never even acted together. Prabhas, who has sung duets with several leading actresses, said that this is the reason why Samantha did not perform. The explanation he gave was the most shocking of all.

Tags : Entertainment, Tollywood, Telugu Cinema, Cinema News, Actress Samantha, சினிமா தெலுகு சினிமா, டோலிவுட் செய்திகள், தெலுங்கு படம், நடிகை சமந்தா.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

867 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

868 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

868 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

868 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

868 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

868 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....