உதயநிதி படத்தில் நடிக்க மறுத்த காஜல்? இதுதான் காரணமாம்...!!!!
உதயநிதி படத்தில் நடிக்க மறுத்த காஜல்? இதுதான் காரணமாம்...!!!!

கொரடலா சிவா இயக்கத்தில் சிரஞ்சீவி நடித்து வரும் தெலுங்கு படம் ஆச்சார்யா. சிரஞ்சீவியின் மகன் ராம் சரண் ஆச்சார்யாவை தயாரிப்பதுடன் நடிக்கவும் செய்கிறார். இந்த படத்தில் கதாநாயகியாக த்ரிஷாவை தான் முதலில் ஒப்பந்தம் செய்தார்கள். ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக படத்தை விட்டு விலகுவதாக த்ரிஷா சமூக வலைதளத்தில் தெரிவித்தார். 

இதயையடுத்து  இந்த படத்துக்கு நடிகை காஜல் அகர்வாலை ஹீரோயினாக ஒப்பந்தம் செய்தனர். இதற்கிடையே உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக நடிக்க காஜலிற்கு வாய்ப்பு வந்துள்ளது. அந்த படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டு அட்வான்ஸ் வாங்கினாராம் காஜல். ஆனால் பின்னர் ஆச்சார்யா படத்தில் நடிக்க வசதியாக உதயநிதி ஸ்டாலின் படத்தில் நடிக்க மறுத்துவிட்டாராம். இதையடுத்து அட்வான்ஸ் பணத்தை திருப்பிக் கொடுக்குமாறு உதயநிதி ஸ்டாலின் படத் தயாரிப்பாளர் காஜலிடம் கேட்டுள்ளார், அவரும் சரி என்று கூறிவிட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

Chiranjeevi is famous actor who his acting in his son producing movie acharya, and firstly on the movie heroine booked as trisha, and then trisha has issue. and she left from that movie. then actress kajal has been booked as heroine. before that kajal refused movie with actor udhayanidhi. 

Tags : Tamil Nadu News, Cinema News, Actress, Kajal, Refused, Udayanidhi, Movie, சினிமா நியூஸ், காஜல் , படம், உதயநிதி ஸ்டாலின், மறுப்பு, சிரஞ்சீவி

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

866 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

867 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

867 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

867 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

867 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

867 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....