கொரோனோவில் இருந்து மீண்ட பாடகி... பிளாஸ்மா தானத்தை ஏற்க மறுத்த மருத்துவர்கள்...!!!
கொரோனோவில் இருந்து மீண்ட பாடகி... பிளாஸ்மா தானத்தை ஏற்க மறுத்த மருத்துவர்கள்...!!!

உலகம் அனைத்தையும் அழித்து வரும் கொரோனோவிற்கு பிரபலங்கள் ஒன்றும் விதிவிலக்கல்ல, அந்த வகையில் பிரபல பாடகி கனிகா கபூர் லண்டனில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு திரும்பி வந்த போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். பின் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பிய அவர், கொரோனா சிகிச்சைக்காக தனது பிளாஸ்மாவை தானம் செய்யவும் தயாராக இருப்பதாக அறிவித்தார். 

ஆனால் பிளாஸ்மா தானம் செய்பவருக்கு ரத்தத்தில் ஹீமோ குளோபின் அளவு 12.5 புள்ளிக்கு அதிகமாகவும், எடை 50 கிலோவுக்கு அதிகமாகவும் இருக்க வேண்டும். நீரிழிவு, இருதய நோய், மலேரியா உள்ளிட்ட பிரச்னைகள் இருக்கக் கூடாது. இந்நிலையில், கனிகாவின் மருத்துவ அறிக்கை தற்போது வெளியாகி உள்ளது. அதில் அவரது பிளாஸ்மா மற்ற நோயாளிகளுக்கு பயன்படுத்த ஏற்புடையதாக இல்லை என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

Famous singer Kanika Kapoor was hospitalized following a coronary infection. After recovering from treatment, he returned home and announced that he was ready to donate his plasma for coronal treatment. But doctors say it is not suitable for use in patients.

Tags : India news, Singer, Kanikha, Plasma, Donate, Doctors, Rejected, இந்தியா நியூஸ், பாடகி, கனிகா, பிளாஸ்மா, தானம், ஆலோசனை, மருத்துவர்கள்

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

863 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

863 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

864 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

864 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

864 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

864 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....