இன்று நடிகை ஓவியாவின் பிறந்த நாள்.. வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்..
இன்று நடிகை ஓவியாவின் பிறந்த நாள்.. வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்..

களவாணி 2 மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகை ஓவியா. முதல் படமே மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்து வந்த படங்கள் சற்று சுமாராகவே இருந்தன. மேலும் கலகலப்பு படம் மக்களிடையே பெரும் வெற்றி பெற்றதால், இவர் காமெடி படங்களை தேர்வு செய்து நடித்தார். பின்னர் அவருக்கு பட வாய்ப்புகள் குறைந்த நிலையில், பிக்பாஸிற்குள் காலடி எடுத்து வைத்தார். அதற்கு பிறகு இவர் புகழின் உச்சத்தை தொட்டார்.

இவருடைய கேரக்டரை பார்த்து நெட்டிசன்கள் வாயடைத்து போயினர். பின்னர் ரசிகர்கள் ஓவியா ஆர்மி என்று ஒன்றை உருவாக்கினர். அந்த நிகழ்ச்சியில் இருந்த வெளியில் வந்த பிறகு அவருக்கு பெரிய அளவில் சினிமா வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 90 ml படத்தில் நடித்த ஓவியாவுக்கு எதிர்ப்பு தான் கிடைத்தது. அதற்கு பிறகு முனி4, களவாணி 2 உள்ளிட்ட சில படங்களில் நடித்தார் ஓவியா. இன்று அவரது ரசிகர்கள் பிறந்த நாள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.

Today is the birthday of Oviya who has plundered the hearts of the Tamil people with the participation of Biggboss Season 1 in Tamil. Though She starred in many films, she reached the peak of fame at Biggboss. Oviya is making her debut in the Tamil film industry through the Kalawani film and has acted in several films. Today is the 29th birthday of Ovia, who owns a fanbase. she was greeted by his fans on the day of his Birth.
 


 

 

 

Tags : Cinema News, Entertainment, Tamil Cinema, Tamil Movie, Cinema News, Actress Oviya, சினிமா செய்திகள், பொழுதுபோக்கு, தமிழ் சினிமா, தமிழ் மூவி, நடிகை ஓவியா.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

866 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

867 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

867 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

867 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

867 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

867 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....