வீட்டில் சும்மா இருக்க சலிப்பாக இருக்கா?.....இதை செய்ங்க பிக் பாஸ் சாக்ஷி....
வீட்டில் சும்மா இருக்க சலிப்பாக இருக்கா?.....இதை செய்ங்க பிக் பாஸ் சாக்ஷி....

வீட்டில் சும்மா இருக்கும் நேரத்தில் புத்தகம் படிப்பது, உடற்பயிற்சி செய்வது, சமைப்பது, ஓவியம் வரைவது என அவர் அவர்களுக்கு பிடித்த விஷயங்களை செய்து வருகின்றனர். இது பற்றி நடிகை சாக்ஷி அகர்வால் அளித்துள்ள பேட்டியில் தான் தற்போது வீட்டிலிருக்கும் நேரத்தில் நான்கு புத்தகங்களை படித்து வருவதாக கூறியுள்ளார்.

ஜோசப் மர்பி எழுதிய ‘Power Of Subconscious Mind’. கேரி ஜான் பிஷப் எழுதிய ‘UNFU*K Yourself’. ஓரன் க்ளாப் எழுதிய ‘Flip The Script’, கேரி ஜான் பிஷப் எழுதிய ‘Stop Doing That Sh*t’. ஆகிய நான்கு புத்தங்கங்களை தான் அவர் படித்து வருகிறாராம். அதை மற்றவர்களும் இணையத்தில் டவுன்லோட் செய்து படிக்கலாம் என பரிந்துரைத்துளளார். மேலும் தொடர்ந்து பல நாட்கள் வீட்டுக்குள்ளேயே இருப்பது பற்றி பேசிய அவர் "வீட்டிலேயே இருப்பது நமக்கு சலிப்பாகத்தான் இருக்கும். ஆனால் இந்த ஊரடங்கு மிக முக்கியம். நமது பாதுகாப்பிற்காக நாம் வீட்டிலேயே இருப்பது மிக முக்கியமான ஓன்று ஆகும். இந்த ஊரடங்கு நேரத்தில் என்னை நானே பிஸியாக வைத்துகொள்ள பல்வேறு விஷயங்களை செய்து வருகிறேன். ஓவியம் வரைவது, புத்தகங்கள் படிப்பது என பல விஷயங்களை நான் செய்து வருகிறேன்." என்று அவர் கூறியுள்ளார்.

இது போன்ற ஃபிரீ டைம் மீண்டும் கிடைக்காது. இந்த சமயத்தில் நேரத்தை வீணாக்காமல் படிக்க சில சிறந்த புத்தகங்களை நான் ஏற்கனவே கூறியுள்ளேன். சொல்லப்போனால் நான் அந்த புத்தங்கங்கள் அனைத்தையும் படித்து முடித்துவிட்டேன். வீட்டிலேயே இருங்கள், பாதுகாப்பாக இருங்கள் என மக்களுக்கு அவர் கூறியுள்ளார்.

Tags : Bigg Boss Sakshi, Tamil News, Book tips, Entertainment news, Bigg Boss

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

404 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

405 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

405 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

405 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

405 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

405 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

405 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

405 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

405 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....