ட்ரெடிஷனல் ஆகவும் மாடலாகவும் வீடியோ வெளியிட்டுள்ள பிரபல நடிகை.. செம்ம வைரலாகும் வீடியோ!
ட்ரெடிஷனல் ஆகவும் மாடலாகவும் வீடியோ வெளியிட்டுள்ள பிரபல நடிகை.. செம்ம வைரலாகும் வீடியோ!

காதல் கண் கட்டுதே திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் தான் அதுல்யா ரவி. முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்த இவர், அடுத்து ஏமாளி படத்தில் நடித்தார். பின்பு இவர் கேப்மாரி படத்தில் ஜெய்க்கு ஜோடியாகவும் நடித்தார்.

அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்துவரும் அவர் தற்போது சமுத்திரக்கனியின் நாடோடிகள் 2 படத்திலும் நடித்திருக்கிறார். தற்போது இவர் இன்ஸ்டாகிராமில் ட்ரெடிஷனல் ஆகவும், மாடலாகவும் தன்னுடைய விடியோவை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் மிகவும் க்யூட் ஆக இருக்கிறார். ரசிகர்களும் லைக்ஸை கொட்டி வருகின்றனர்.

Tamil actress Athulya made her short film, Dubsmash, and then set her foot on the silver screen. she is still progressing with his talent. She captivated everyone in the first film. Though she has acted in a few films in Tamil, she has a lot of films in succession. Athulya , who is home in Lacktown, posted a video on Instagram and bought the likes.
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Athulya Ravi (@athulyaofficial) on

 

Tags : Entertainment, Tamil Cinema, Cinema News, Kollywood News, Athulya Ravi, பொழுதுபோக்கு, தமிழ் சினிமா, சினிமா செய்திகள், கோலிவுட், தமிழ் படம், இன்ஸ்டாகிராம், அதுல்யா.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

404 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

405 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

405 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

405 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

405 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

405 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

405 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

405 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

405 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....