வெளிநாட்டிலும் டிரெண்ட் ஆனா விஜய்யின் வாத்தி கம்மிங் பாடல்: இணையத்தளத்தில் வைரல்...!!!!
வெளிநாட்டிலும் டிரெண்ட் ஆனா விஜய்யின் வாத்தி கம்மிங் பாடல்: இணையத்தளத்தில் வைரல்...!!!!

நடிகர் விஜய் நடிப்பில் இசையமைப்பாளர் அனிருத் கூட்டணியில் இசையமைத்துள்ள மாஸ்டர் பட பாடல்கள் எல்லாம் இணையத்தில் பிரம்மாண்ட வரவேற்பை பெற்றுள்ளன. அனைவரும் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனம் ஆடி விடியோவாக வெளியிட்டு வருகின்றனர். 

மேலும் நடிகை ஷில்பா ஷெட்டி வாத்தி கமிங் பாடலுக்கு நடனம் ஆடி டிக்டாக்கில் வீடியோ வெளியிட்டிருந்தார். அது ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்நிலையில் தற்போது வெளிநாட்டில் வாத்தி கமிங் பாடலுக்கு பொது இடத்தில் சிலர் நடனம் ஆடும் வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது. சோனி மியூசிக் நிறுவனம் அந்த வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்துள்ளது.

All of Vijay's masterpieces in Anirudh's music are trending among the people, and all of them are doing this video. In this case, the video of some people dancing in public for a duck cum song is going viral on the internet.

 

Tags : Tamil news, Cinema, Actor, Vijay, Song, Trending, தமிழ் நியூஸ், சினிமா, நடிகர், விஜய், பாடல், நடனம், வைரல்

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

398 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

399 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

399 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

399 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

399 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

399 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

399 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

399 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

399 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....