வீட்டிலிருந்தபடியே கௌதம் மேனன் இயக்கத்தில் நடிக்கும் த்ரிஷா!!.. வைரலாகும் வீடியோ..
வீட்டிலிருந்தபடியே கௌதம் மேனன் இயக்கத்தில் நடிக்கும் த்ரிஷா!!.. வைரலாகும் வீடியோ..

இந்நிலையில் வீட்டிலிருந்தபடியே திரையுலக பிரபலங்கள் தங்களால் முடிந்த உதவிகளை ஏழை மக்களுக்குச் செய்து வருகின்றனர். இந்த ஊரடங்கு நேரத்திலும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி குறும்படங்களை உருவாக்கி வருகின்றனர். தற்போது முன்னணி இயக்குனர் கௌதம் மேனன் குறும்படம் ஒன்றை இயக்கி வருகிறார். அந்த குரும்படத்தில் த்ரிஷா நடிக்கிறார் என்பது தற்போது உறுதியாகியுள்ளது. கௌதம் மேனன் தனது விட்டிலிருந்துகொண்டு வீடியோ கால் மூலம் த்ரிஷாவுக்கு அறிவுரைகளை வழங்கி வருவதை ட்விட்டரில் வீடியோவாகப் பதிவிட்டுள்ளார் நடிகை த்ரிஷா. 

Actress Trisha has posted a video on Twitter of Gautham Menon advising Trisha on her video call.

Tags : Cinema news,Trisha news,Trisha short flim,Gautham Menon,Gautham Menon short flim,சினிமா செய்திகள்,த்ரிஷா குறும்படம்

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

563 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

564 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

564 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

564 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

564 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

564 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

564 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

564 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

564 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....