செவிலியர்களுக்கு நன்றி கூறி ட்வீட் போட்ட சிவகார்த்திகேயன்...!!!!
செவிலியர்களுக்கு நன்றி கூறி ட்வீட் போட்ட சிவகார்த்திகேயன்...!!!!

நோயாளிகளுக்கு சேவை செய்வதற்காக தன்னை அர்பணித்துக்கொண்ட பிளாரன்ஸ் நைட்டிங்கேலின் பிறந்தநாளை தான் சர்வதேச செவிலியர் தினமாக கொண்டாடி வருகிறோம். இந்நிலையில் இன்று இந்த இக்கட்டான கொரோனா வைரஸ் சூழலில் மக்களுக்காக பணியாற்றும் செவிலியர்கள் அனைவருக்கும் பிரபலங்கள், மக்கள் என அனைவரும் வாழ்த்து கூறி வருகின்றனர். 

இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயன் ரெமோ என்கிற படத்தில் நர்ஸ் வேடம் போட்டு நடித்துள்ளார், அவரும் இன்று செவிலியர்களுக்கு வாழ்த்து கூறி ட்வீட் போட்டுள்ளார். அதில், தன்னிகரில்லா சேவை செய்யும் அனைத்து செவிலியர்களுக்கும் நன்றி என சிவகார்த்திகேயன் குறிப்பிட்டுள்ளார்.

International Nurses' Day is being celebrated today in the context of the coronation of many countries in the world. People and celebrities have been greeted on social media, praising the nurses' dedication in the great fight against Corona.

 

Tags : Cinema news, Actor, Sivakrathikeyan, Tweet, International nurse day, சினிமா நியூஸ், நடிகர், சிவகார்த்திகேயன், ட்வீட், பாராட்டு, செவிலியர்

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

396 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

396 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

396 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

396 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

396 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

396 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

397 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

397 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

397 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....