மீண்டும் மோத போகும் இரண்டு பிரபல நடிகரின் திரைப்படங்கள்..!
மீண்டும் மோத போகும் இரண்டு பிரபல நடிகரின் திரைப்படங்கள்..!

நடிகர் அஜித் நடித்து வரும் வலிமை திரைப்படத்தின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு 40 சதவீதம் நிறைவடைந்துள்ள நிலையில் கொரோனா காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தீபாவளிக்கு வெளியிட வேண்டும் என்று நினைத்த படக்குழு, தற்போது படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளதால் அடுத்த பொங்கலுக்கு படத்தை ரிலீஸ் செய்ய முடிவெடுத்துள்ளது. அதே சமயம் ரஜினியின் அண்ணாத்த படமும் பொங்கலுக்கு வெளியிட  முடிவு செய்யப்பட்டுள்ளது. ரஜினியின் பேட்ட படமும், அஜித்தின் விசுவாசமும் பொங்கல் தினத்தில் வெளியானது குறிப்பிடத்தக்கதாகும்.

There are reports that Ajith and Rajinikanth's films will be released simultaneously. Valimai movie of Ajith's image is being created on a grand scale. With little shooting, Corona has stopped shooting. This shooting is not going to be Diwali anyway. It seems that Pongal is the only release. Meanwhile, Rajini's Annatha movie is also scheduled to release on Pongal Day.

Tags : Tamil Cinema, Cinema News, Kollywood News, Tamil Movie, Actor Rajini, Actor Ajith, சினமா செய்திகள், கோலிவுட் செய்திகள், தமிழ் சினமா, பொதுதுபோக்கு, நடிகர் அஜித், நடிகர் ரஜினிகாந்த்.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

863 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

864 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

864 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

864 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

864 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

864 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....