ஊரடங்கு முடிந்தபின் வெளிவர உள்ள இர்பான் கானின் இரு படங்கள்...!!!!
ஊரடங்கு முடிந்தபின் வெளிவர உள்ள இர்பான் கானின் இரு படங்கள்...!!!!

பிரபல பாலிவுட் நடிகரான இர்பான் கான் குடல் புற்றுநோய் காரணமாக மும்பையில் உயிரிழந்தார். இவரது இழப்பு திரை உலக பிரபலங்களுக்கு பெரும் அதிர்ச்சியாய் இருந்தது. நல்ல நடிகரை சினிமா துறை இழந்து விட்டதாக அனைவரும் வருந்தினார் . மேலும் அவர் கடைசியாக எந்த படத்திலும் நடிக்கவில்லை என கூறப்பட்டது . 

இந்நிலையில் அவர் இரண்டு படங்களில் முன்னதாகவே நடித்து கொடுத்துள்ளார், எனவும் அந்த படங்கள் இரண்டும் கொரோனா அச்சம் முடிந்து ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Popular actor Irrfan Khan recently died of bowel cancer, the latest in two films to be released after the curfew.

Tags : India news, Bollywood, Cinema, Acotr, Irrfan Khan, Death, Movie, Release, இந்தியா நியூஸ், சினிமா, பாலிவுட், நடிகர், இர்பான் கான் மறைவு , படம், வெளியீடு

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

870 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

871 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

871 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

871 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

871 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

871 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

871 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

871 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

871 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....