வெப் தொடரில் நடிகர் ஜெய்க்கு ஜோடியாகும் வாணி போஜன்...!!!!
வெப் தொடரில் நடிகர் ஜெய்க்கு ஜோடியாகும் வாணி போஜன்...!!!!

சின்னத்திரையில் நடித்து அசத்திய நடிகை வாணி போஜன் ஓ மை கடவுளே படம் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகம் ஆனார். அந்த படத்தில் அவரது நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. அதன் பின் கைவசம் பல படங்கள் வாய்ப்பு வந்துள்ளது. மேலும் கோலிவுட்டுக்கு வந்த வேகத்தில் அவருக்கு ஏ. ஆர். முருகதாஸ் தயாரிக்கும் வெப் தொடரில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இந்நிலையில் அவரை தேடி மேலும் ஒரு வெப் தொடர் வந்திருக்கிறது. இந்த வெப் தொடரை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனது ஸ்டோன் பெஞ்ச் ப்ரொடக்ஷன்ஸ் மூலம் தயாரிக்கிறார். இந்த வெப் தொடரில் ஜெய் தான் ஹீரோ. இந்நிலையில் நடிகர் ஜெய்க்கு ஜோடியாக அவர் நடிக்க உள்ளார்.

Actor Vani Bojan, who is currently making a cameo appearance on the web, has reportedly announced that he will be acting on the web. It is said that he will be paired with actor Jai.

Tags : Cinema news, Actress, Vani bhojan, Pair, Jai, சினிமா செய்திகள், நடிகை, வாணி போஜன், ஜோடி, ஜெய்

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

872 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

873 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

873 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

873 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

873 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

873 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

873 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

873 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

873 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....