சூர்யாவின் இரண்டு படங்களில் ஒப்பந்தம் ஆகியுள்ள வாணி போஜன்...!!!!
சூர்யாவின் இரண்டு படங்களில் ஒப்பந்தம் ஆகியுள்ள வாணி போஜன்...!!!!

சீரியல் தொடரில் நடித்து பிரபலம் ஆனவர் வாணி போஜன், பின் முதல் முறையாக தமிழ் சினிமாவில் ஓ மை கடவுளே படம் மூலம் அறிமுகம் ஆனார். அந்த படம் மக்களிடையே வெற்றியை கண்டது, மேலும் இவரது நடிப்பும் அதில் பாராட்டப்பட்டது. அதன் பின் பல படங்களில் இருந்து வருக்கு வாய்ப்புகள் குவிந்தன. 

அந்த வகையில் தற்போது விக்ரம் பிரபு ஜோடியாக புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இதன் படப்பிடிப்பை கொரோனா முடிந்ததும் தொடங்க உள்ளனர்.  இதேபோல சூர்யா தயாரிக்கும் இரண்டு படங்களில் நடிக்கவும் உள்ளார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையம்சத்தில் இந்த படங்கள் தயாராக உள்ளன. மேலும் மறுபக்கம் வெப் தொடர்களிலும் நடிக்கிறார். இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் உருவாகும் வெப் தொடரில் ஜெய் ஜோடியாக நடித்து வருகிறார்.

Actress Vani Bojan, best known for her role in the TV series, came to Tamil cinema with her first film Oh My God. Vani Bojan's performance in the film was praised. The film was a good success. Vani has signed several films since then. Vikram Prabhu is currently working on a new movie with vani . Then vani has also choosen to act in two films produced by Surya.

Tags : Tamilnadu news, Cinema, Actress, Vani Bhojan, Movies, Surya, தமிழ்நாடு நியூஸ், சினிமா, நடிகை , வாணி போஜன் , படங்கள் , சூர்யா

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

869 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

870 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

870 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

870 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

870 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

870 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

870 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

870 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

870 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....