வரனே அவஷ்யமுண்டு பட சர்ச்சை.. துல்கர் சல்மானிடம் மன்னிப்பு கேட்ட பிரசன்னா!!!..
வரனே அவஷ்யமுண்டு பட சர்ச்சை.. துல்கர் சல்மானிடம் மன்னிப்பு கேட்ட பிரசன்னா!!!..

நம்ம ஊர்ல ஆணியே புடுங்க வேணாம் அல்லது என்ன கொடுமை சரவணன் என்பதை பயன்படுத்துவது போன்று தான் பழைய பட வசனத்திலிருந்து அந்த பெயரினை உபயோகப்படுத்தியுள்ளனர். அந்த பெயரிலிருக்கும் சென்டிமென்ட் எனக்கு புரிகின்றது. ஆனால் தவறாக புரிந்து கொண்டு வெறுப்பை பரப்ப வேண்டாமே. மலையாள படங்கள் பார்க்கும் ஒரு தமிழனாக எனக்கு அந்த கான்டெக்ஸ்ட் புரிகிறது. தவறான புரிதல் மற்றும் தேவையில்லாத பேச்சுகளுக்காக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் துல்கர் சல்மான். ஓர்மயுண்டே இ முகம் என்பது போன்று தான் அந்த பெயரை சுரேஷ் கோபி சார் பயன்படுத்தியுள்ளார் என்றர் பிரசன்னா.

பிரசன்னாவின் ட்வீட்டுகளை பார்த்த துல்கர் சல்மான் அவருக்கு நன்றி கூறியுள்ளார்.

Suresh Gopi named Prabhakaran as Prabhakaran in Varane Awashyamundu starring Dulquer Salman, they have comedy footage with that name. So Prasanna apologize for the misunderstanding and needless talk Dulquer Salman. 

Tags : Cinema news,Dulquer Salman News,Prasanna news, twitter,தமிழ்நாடு செய்திகள், சினிமா நியூஸ்,நடிகர் பிரசன்னா செய்திகள்,நடிகர் துல்கர் சல்மான் செய்திகள்

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

869 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

870 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

870 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

870 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

870 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

870 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

870 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

870 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

870 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....