வரனே அவஷ்யமுண்டு பட சர்ச்சை.. நீங்கள் கூறியது மன்னிப்பா? அல்லது விளக்கமா?.. எஸ்.ஆர்.பிரபாகரனின் பலத்த எச்சரிக்கை
வரனே அவஷ்யமுண்டு பட சர்ச்சை.. நீங்கள் கூறியது மன்னிப்பா? அல்லது விளக்கமா?.. எஸ்.ஆர்.பிரபாகரனின் பலத்த எச்சரிக்கை

வரனே அவஷ்யமுண்டு படத்தின் சர்ச்சை தொடர்பாக நடிகர் துல்கர் தனது ட்விட்டர் பதிவில் ஒரு கடிதம் ஒன்றை வெளியிட்டு தனது தரப்பு நியாயத்தை விளக்கி, அதற்கு மன்னிப்பும் கேட்டுள்ளார். இதற்கு இயக்குநரான எஸ்.ஆர்.பிரபாகரன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது,

அன்பிற்குரிய
@dulQuer Salmaan., & #AnupSathyan, உங்களின் சமீபத்திய வெளியீடான " #VaraneAvashyamund " எனும் மலையாள திரைப்படத்தில், நாய்க்கு "பிரபாகரன்" என்று பெயர் சூட்டி இருப்பதாக வரும் வசனம் பற்றியும் அதன் மூலம் எழுந்த சர்ச்சை பற்றியும், அதற்கு, மன்னிப்பா? அல்லது விளக்கமா என்று புரியாத வகையில் நீ அளித்த பதிவையும் சற்று முன்பே பார்க்கவும் படிக்கவும் நேர்ந்தது., நிற்க.,
அதென்ன கேரள தேசத்திலும் மலையாள திரைப்படங்களிலும் தமிழர்களையும் தமிழினத்தின் தேசியத் தலைவரையும் தொடர்ந்து கொச்சை படுத்தி வருகிறீர்கள்.? யார் சொல்லி கொடுத்தது உங்களுக்கு, மலையாளிகளை விட தமிழர்கள் தாழ்ந்தவர்கள் என்று. நடிகர் பிரசன்னா., சக நடிகர் என்கிற முறையில் துல்கர்க்கு ஆதரவாக பேசுவதை விட்டு விட்டு., "தலைவர்" பிரபாகரன் யார் என்பதை எடுத்து கூறினால் நன்றாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

Actor Dulquer Salman's upcoming film 'Varane Awashyamundu' is facing many problems. Prabhakaran's nickname for the dog in the film has caused quite a stir. Dulquer apologized to the Tamil people for this. Actor Prasanna also expressed his support. Dulquer also thanked him. The present film director SR Prabhakaran has warned Malayalam filmmakers about the controversy of the film.
 

 

அன்பிற்குரிய @dulQuer Salmaan., & #AnupSathyan, உங்களின் சமீபத்திய வெளியீடான " #VaraneAvashyamund " எனும் மலையாள...

Posted by S R PrabhaKaran FilmMaker on Monday, April 27, 2020

 

Tags : Tamil Cinema, Duiquer Salman, Malayala Movie, Prabakaran, சினமா செய்திகள், கோலிவுட் செய்திகள், தமிழ் சினமா, பொதுதுபோக்கு, நடிகர் துல்கர் சல்மான், இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன்.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

863 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

864 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

864 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

864 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

864 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

864 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....