ஜோதிகா படத்திற்கு முன்னே OTTயில் ரிலீஸ் ஆனா படம்: வெங்கட் பிரபுவே வெளியீடு...!!!!!
ஜோதிகா படத்திற்கு முன்னே OTTயில் ரிலீஸ் ஆனா படம்: வெங்கட் பிரபுவே வெளியீடு...!!!!!

ஊரடங்கால் சினிமா துறையில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது, இந்நிலையில் ஜோதிகாவின் படம் ஒன்றை  OTTயில் ரிலீஸ் செய்வதாக தகவல் வெளியானதில் இருந்து தியேட்டர் உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் இது போன்று செய்தால் சூர்யா படங்களை திரையிட மாட்டோம் என அவர்கள் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் சூர்யாவுக்கு ஆதரவாக சில முன்னணி தயாரிப்பாளர்களும் அறிக்கை வெளியிட்டு வருகின்றனர். மேலும் தொடர்ந்து இந்த பிரச்சனை வலம்வந்து கொண்டுதான் உள்ளது. இதனிடையில் சர்ச்சைகளுக்கு நடுவில் வெங்கட் பிரபு தயாரித்துள்ள ஆர்கே நகர் என்ற படம் நேரடியாக நெட்பிலிக்ஸில் நேற்று ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த தகவலை அவரே ட்விட்டரில் கூறியுள்ளார். இன்று முதல் ஆர்.கே.நகர் படத்தை நேர்மையாக நெட்பிலிக்ஸில் பாருங்கள்" என வெங்கட் பிரபு கூறியுள்ளார்.

Jodhika's Ponnmagal Vandhal has been protested by theater owners since the film was released directly on OTT. With the film industry wandering, Venkat Prabhu's 'R K Nagar' was released on Netflix yesterday. This is what he said on Twitter.


 

Tags : Tamilnadu News, Cinema, Jyothika, OTT, Issue, Venkat Prabhu, Released, தமிழ்நாடு செய்திகள், சினிமா, ஜோதிகா , ஓடீடீ , வெங்கட் பிரபு , ரிலீஸ்ட்

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

863 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

863 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

863 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

864 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

864 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

864 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....