மதுக்கடை திறப்பிற்கு ட்வீட் போட்ட வெங்கட் பிரபு: தம்பி பிரேம்ஜி சொன்னதை பாருங்க...!!!
மதுக்கடை திறப்பிற்கு ட்வீட் போட்ட வெங்கட் பிரபு: தம்பி பிரேம்ஜி சொன்னதை பாருங்க...!!!

தமிழகத்தில் கொரோனோவின் பாதிப்பு ஊரடங்கு தளர்த்தப்பட்ட பின்பு , மிக தீவிரம் ஆகி வருகிறது. இந்நிலையில் இந்தியாவில் பல மாநிலங்களில் மதுக்கடைகளை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நேற்று ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் கடைகள் திறக்கப்பட்டபோது மது வாங்க அதிக அளவில் மதுபிரியர்கள் கூடினர். அவர்கள் சமூக இடைவெளியையும் கடைபிடிக்கவில்லை என வீடியோ வெளியானதில் அறியப்பட்டது. 

இந்நிலையில் இதுகுறித்து இயக்குனர் வெங்கட் பிரபு ட்விட்டரில் ட்வீட் போட்டுள்ளார். மேலும் அவரது தம்பி பிரேம்ஜி மறைமுகமாக ஒரு பதிவு போட்டுள்ளார். அண்ணன் தம்பி இருவரும் வேறு விதமாக கருத்து கூறியிருப்பது பற்றி நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Curfew has been curtailed to prevent the spread of coronavirus, and task force shops have been closed. As a result, liquor stores have been allowed to reopen in several states in India yesterday. When shops opened in Andhra Pradesh and Karnataka yesterday, more people gathered to buy wine. The video also revealed that they did not observe the social gap. Director Venkat Prabhu commented on Twitter.

 

 

Tags : Tamil news, Director, Venkat prabhu, Tasmac open, Tweet, தமிழ் நியூஸ், இயக்குனர், வெங்கட் பிரபு, டாஸ்மாக், திறப்பு, ட்வீட்

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

866 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

867 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

867 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

867 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

867 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

867 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....