பழசை மறக்காத நடிகை: தோழிகளுடன் வீடியோ காலில் உரையாடல்...!!!!
பழசை மறக்காத நடிகை: தோழிகளுடன் வீடியோ காலில் உரையாடல்...!!!!

பாலிவுட்டின் முன்னணி நடிகையாக கலக்கி வந்த தீபிகா படுகோனே, ஐஸ்வர்யா ராய், பிரியங்கா சோப்ராவை தொடர்ந்து ஹாலிவுட்டிலும் கால் பதித்தார். வின் டீசர் நடிப்பில் வெளியான டிரிபிள் எக்ஸ் 3ம் பாகத்தில் செரினா அங்கர் கதாபாத்திரத்தில் வின் டீசலுக்கு ஜோடியாக நடித்து அசத்தினார். 

இந்நிலையில் இந்த கொரோனா லாக்டவுனில் தனது பள்ளி தோழிகளுடன்  வீடியோ காலில் அரட்டை பேசியதை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து பதிவிட்டுள்ளார். என்றுமே இவர்கள் தான் தனது பெஸ்டீஸ் என்றும் தீபிகா குறிப்பிட்டுள்ளார். தீபிகா ஷேர் செய்த அந்த புகைப்படம் 1 மில்லியன் ரசிகர்களை கடந்து வைரலாகி வருகிறது.

In Corona Lockdown, celebrities are all at home. Likewise Bollywood actress Deepika Padukone is enjoying her time at home. He also went viral by posting a video call screen shot on Insta with his schoolmates.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Deepika Padukone (@deepikapadukone) on

 

 

 

Tags : India News, Bollywood, Actress, Deepika Padukone, Vidoe Call, Friends இந்தியா நியூஸ், நடிகை, தீபிகா படுகோன், வீடியோ கால், நண்பர்கள், இன்ஸ்டாகிராம்

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

870 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

871 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

871 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

871 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

871 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

871 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

871 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

871 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

871 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....