சர்ச்சையில் சிக்கிய பிரபலத்தின் வீடியோ: நீதிமன்றம் அதிரடி நோட்டிஸ்...!!!!
சர்ச்சையில் சிக்கிய பிரபலத்தின் வீடியோ: நீதிமன்றம் அதிரடி நோட்டிஸ்...!!!!

தமிழ் சினிமாவில் அந்த காலத்தில் பிரபல நடிகையாக திகழ்ந்தவர் நடிகை ரோஜா, அதன்பின் திருமண வாழ்க்கையில் நுழைந்து சினிமாவில் இருந்து விலகினார். மேலும் அரசியலில் இறங்கினர். தற்போது அவர் ஆந்திராவின் நகரி தொகுதியின் எம்எல்ஏவாக இருக்கிறார். கொரோனா வைரஸ் தொற்று அதிகம் பரவி வருவதனால் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

எம்எல்ஏவாக ரோஜாவும் பல நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார், தொடர்ந்து ரோஜா ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க நடந்து சென்றபோது வழியில் அவரது கட்சியினர் பூக்களை தூவினர். அதற்கு அவர் எந்த எதிரிப்பும் தெரிவிக்காமல் நடந்து சென்றுள்ளார். அந்த வீடியோவும் வைரலான நிலையில் நெட்டிசன்கள் ரோஜாவை கடுமையாக விமர்சனம் செய்தனர். மேலும் ரோஜா உள்ளிட்ட 5 எம்எல்ஏக்களின் செயல்கள் கொரோனா மேலும் பரவ காரணமாக அணைந்தது என வழக்கறிஞர் கிஷோர் என்பவர் ஆந்திர உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுத்துள்ளார்.

காணொளி காட்சி மூலம் அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் தேசிய தொற்று நிவாரண சட்டத்தை மீறிய ரோஜா உள்ளிட்ட 5 எம்எல்ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார். மேலும் அவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது பற்றி ஆந்திர அரசு மற்றும் டிஜிபி ஆகியோர் ஒரு வாரத்திற்குள் பதில் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Actress Roja is currently the MLA of Andhra Pradesh. Currently, the government is taking various steps to protect the coronavirus from spreading. When Rose walked to attend an event, her party sprinkled flowers on the way. He walked away without saying anything. The video was also viral, criticizing the Nittins. In this case, the weed is being sued and a notice issued.

 

Tags : Telugu news, Actress, Mla, Roja, Case, Notice, தெலுங்கு நியூஸ், நடிகை, ரோஜா, எம்எல்ஏ, கோர்ட், கேஸ் , நோட்டீஸ்

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

870 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

871 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

871 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

871 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

871 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

871 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

871 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

871 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

871 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....