கொரோனோ வைரஸிடம் வேண்டுகோள் விடுத்த விக்னேஷ் சிவன்: மோடி கூறியதை பின்பற்றிய நயன்தாரா!
கொரோனோ வைரஸிடம் வேண்டுகோள் விடுத்த விக்னேஷ் சிவன்: மோடி கூறியதை பின்பற்றிய நயன்தாரா!

கொரோனோ வைரஸ் உலகெங்கும் தீவிரமாக பரவி வருகிறது, இதனிடையே இதை கட்டுப்படுத்தும் நோக்கில் அணைத்து நாடுகளும் தீவிரமாக முயற்சித்து வருகின்றனர்.

மேலும் பிரதமர் மோடி மக்களிடம் கோரிக்கை ஒன்று விடுத்தார் அதில் ஞாயிற்றுக்கிழமை இரவு 9 மணிக்கு 9 நிமிடம் அணைத்து மக்களும் விளக்கேற்றுமாறு கூறினார், அதை அனைவரும் பின்பற்றினர். அதுபோல நடிகை நயன்தாராவும் விளக்கேற்றிய புகைப்படத்தை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டார்.

அதன்பின் அவருடைய காதலனான விக்னேஷ் சிவன் கொரோனோ வைரஸிடம் கோரிக்கை ஒன்று வைத்துள்ளார் அதில், டியர் கொரோனோ நாங்கள் கடவுளுக்கே இந்த பிரார்தனை செய்வோம் ஆனால் தற்போது உனக்காக செய்கின்றோம், உன்னிடம் வேண்டுகோளாகவும், பிரார்த்தனையாகவும் வைக்கிறேன் மீண்டும் எங்களை பழையபடி வரவிடு, கொரோனோ போ, கொஞ்சம் கருணை காட்டு, தயவு செய்து  போய் விடு என வேண்டுகோள் விடுத்துள்ளார்.  

Tags : Tamilnadu Live Updates, Tamilnadu News, Cinema News, Nayanthara, Vignesh sivan

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

399 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

399 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

400 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

400 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

400 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

400 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

400 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

400 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

400 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....