ட்விட்டரில் மோதிக்கொள்ளும் விஜய் அஜித் ரசிகர்கள்: கோபத்துடன் விளாசிய நடிகை கஸ்தூரி...!!!
ட்விட்டரில் மோதிக்கொள்ளும் விஜய் அஜித் ரசிகர்கள்: கோபத்துடன் விளாசிய நடிகை கஸ்தூரி...!!!

அஜித் விஜய் ரசிகர்கள் ட்விட்டரில் சண்டைபோடுவது வழக்கமான ஒன்று தான், ஆனால் தற்போது இந்த கொரோனா தூக்கத்திலும் அவர்கள் சண்டை போடுவது தான் ஆச்சரியம். 
இந்நிலையில் #மே1அஜித்குபாடைகட்டு என்று விஜய் ரசிகர்களும், பதிலுக்கு அஜித் ரசிகர்கள் #June22BlackdayForVijay, #June22VijayDeathDay என்றும் ட்வீட் செய்து அந்த ஹேஷ்டேகுகளை ட்விட்டரில் டிரெண்டாக்க விட்டுள்ளனர்.

இதைப்பார்த்த நடிகை கஸ்தூரி அஜித்தும் விஜய்யும் எந்த குறையும் இல்லாம நல்லா இருக்கணும். இருப்பாங்க. வெட்டி பயலுங்க சாபத்துனால அவங்களுக்கு ஆபத்து இல்லை; ஆனா அவமானம். ஊரே பத்தி எரியும் போது கூட இவிங்களுக்கு இதான் முக்கியமா? திருந்துங்க பிரதர்ஸ். வாழு வாழ விடு என்று கருத்து தெரிவித்துள்ளார். இதை பார்த்த ரசிகர்களோ அதிலும் ஒரு குத்தம் கண்டுபிடித்து கஸ்தூரியை விளாசி வருகின்றனர்.

 

Tags : Covid-19, Tamilnadu Live Updates, Tamilnadu News, Cinema, Kasthoori

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

864 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

865 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

865 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

865 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

865 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

865 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

865 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

865 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

865 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....