ரஷ்மிகாவை chill பண்ண அழைத்த விஜய் தேவரகொண்டா.. காதலா என்று கேள்வி எழுப்பும் நெட்டிசன்கள்..!!
ரஷ்மிகாவை chill பண்ண அழைத்த விஜய் தேவரகொண்டா.. காதலா என்று கேள்வி எழுப்பும் நெட்டிசன்கள்..!!

ரஷ்மிகா மந்தனா நடிகர் விஜய் தேவரகொண்டாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து அவருக்கு ட்விட் போட்டார். இந்த ட்விட்டை பார்த்த விஜய் ஹைதராபாத்திற்கு வந்து, எங்களுடன் சில் பண்ணுங்க. கேங் உங்களை மிஸ் பண்ணுகிறது என்று கூறினார்.

இதனை கண்ட நெட்டிசன்களோ விஜய்யை பார்த்து நீங்கள் ரஷ்மிகாவை காதலிக்கிறீர்களா? என்றும், அவருக்கு மறைமுகமாக சிக்னல் கொடுப்பது போல உள்ளதே என்றும் கேள்வி எழுப்பி வருகின்றனர். தெலுங்கு ரசிகர்களில் சிலரோ ஊரே கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறது, உங்களுக்கு நடிகையுடன் சில் பண்ண வேண்டுமா என்று வறுத்தெடுத்து வருகின்றனர். 
 


Geetha Govindam, co-starring Vijay Deverakonda and Rashmika Mandana, has been well received by the public and has become a collection. Recently, celebrities and fans greeted Vijay Deverakonda's birthday on Twitter. Actress Rashmika Mandana also tweeted congratulations to Vijay. Vijay's tweet to reply has now gone viral.

Tags : Entertainment, Telugu Cinema, Vijay Devarkonda, Rashmika Mandana, Birthday Wishes, விஜய் தேவரகொண்டா, ரஷ்மிகா மந்தனா, பிறந்தநாள் வாழ்த்து, தெலுங்கு சினிமா.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

874 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

875 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

875 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

875 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

875 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

875 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

875 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

875 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

875 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....