போலி தகவல் பரப்புவர்களுக்கு பதிலடி கொடுத்த விஜய் தேவரகொண்டா: ஆதரவு தெரிவித்த பிரபலம்...!!!!
போலி தகவல் பரப்புவர்களுக்கு பதிலடி கொடுத்த விஜய் தேவரகொண்டா: ஆதரவு தெரிவித்த பிரபலம்...!!!!

கொரோனா வைரஸால் பல ஏழை மக்கள் வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகின்றனர், அவர்களுக்கு உதவ பல பிரபலங்கள் முன் வந்துள்ளனர். அந்த வகையில் நடிகர் விஜய் தேவரகொண்டா நிதி திரட்டும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் சில குறிப்பிட்ட இணையத்தளங்களில் தன்னை பற்றி தவறான செய்திகளை பரப்பி வருவது பற்றி விஜய் தேவரக்கொண்டா கோபமாக ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

மேலும் #KillFakeNews என்ற ஹேஸ்டேக்கையும் அவர் பதிவிட்டுள்ளார். அவருக்கு ஆதாரவாக பல சினிமா பிரபலங்கள் பேசி வருகின்றனர். நடிகர் மகேஷ் பாபுவும் விஜய் தேவரகொண்டாவுக்கு ஆதரவாக பதிவிட்டுள்ளார். 

Vijay Thevarakonda is engaged in fundraising to help families who have lost their livelihoods laid by Corono. Meanwhile, Vijay Deverakonda has posted an angry video about spreading false news about himself on a few websites.

 

Tags : Tamil news, Cinema, Actor, Vijay Devarakonda, Fake news, Angry, Video, தமிழ் நியூஸ், சினிமா, நடிகர், விஜய் தேவரகொண்டா, வதந்தி, முற்றுப்புள்ளி

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

406 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

407 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

407 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

407 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

407 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

407 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

407 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

407 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

407 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....