விஜய் தேவரகொண்டாவின் மிடில் கிளாஸ் ஃபன்ட்.. 55 லட்சமாக உயர்ந்த நிதி
விஜய் தேவரகொண்டாவின் மிடில் கிளாஸ் ஃபன்ட்.. 55 லட்சமாக உயர்ந்த நிதி

கொரோனா காரணமாக போடப்பட்ட ஊரடங்கால் நடிகர் விஜய் தேவர்கொண்டா தன் குடும்பத்துடன் நேரம் செலவிட்டுள்ளார். மேலும் அவர் கொரோனா நிவாரண நிதியாக 1.3 கோடி ருபாய் கொடுத்துள்ளார். மேலும் அவர் இந்த கொரோனா பிரச்னையை தவிர்க்க நான் பண ரீதியாக தயாரில்லை என்றும், என்னுடைய நிறுவனத்தின் கீழ் பணிபுரியும் 30 பேர்க்கு சம்பளம் தர வேண்டும் என்றும் அவர் கூறினார்.
 


இந்நிலையில் அவர் தி தேவரகொண்டா பவுண்டேஷன் மூலமாக மிடில் கிளாஸ் ஃபன்ட் என்ற ஒன்றை உருவாக்கி மக்களிடம் நிதி திரட்டிவருகிறார். நிதி உதவி அளிப்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று இரவு 8 மணி வரை மட்டும் 31 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக நிதி உதவி கிடைத்துள்ளது. தற்போது மொத்தமாக கொரோனா நிதியாக 55 லட்சம் உள்ளதாக தேவர்கொண்டா தெரிவித்துள்ளார். பலர் உதவி செய்து வருவதால் இன்னும் பல குடும்பங்களுக்கு உதவ முடியும் என கூறியுள்ளார் விஜய் தேவர்கொண்டா.

Vijay Devarkonda, a leading actor in Telugu cinema, has donated Rs 1.3 crore for the relief of Corona. He said he was funded by such causes as providing employment opportunities to young people. Vijay Thevarakonda is also raising funds for the people by creating a middle class fund through the Thevarakonda Foundation. 55 lakhs is currently in the middle class fund. He said many families are coming to help, and many families can help.
 

Tags : Entertainment, Corona Fund, Tollywood, Telugu news, Telugu Cinema, Vijay Devarkonda, பாலிவுட் சினிமா தெலுகு சினிமா, டோலிவுட் செய்திகள், தெலுங்கு படம், நடிகர் விஜய் தேவர்கொண்டா.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

866 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

867 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

867 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

867 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

867 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

867 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....