எல்லாமே பொய்... விஜய் கூப்பிடவே இல்லை...
எல்லாமே பொய்... விஜய் கூப்பிடவே இல்லை...

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தலைவி என்கிற பெயரில் படமாக எடுத்து வருகிறார் இயக்குநர் ஏ.எல். விஜய். இந்த படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடிகை கங்கனா ரனாவத் நடித்துள்ளார். அந்த படத்தில் ஜெயலலிதா மற்றும் மறைந்த முன்னாள் ஆந்திரா முதல்வரும், நடிகருமான என்.டி.ஆர். இடையேயான நட்பை காட்ட விரும்புகிறாராம் விஜய். இதையடுத்து ஜூனியர் என்.டி.ஆர். மற்றும் பாலகிருஷ்ணாவிடம் கேட்டதற்கு அவர்கள் நடிக்க மறுத்ததாக தகவல் வெளியானது. என்.டி.ஆர். கதாபாத்திரத்தில் நடிக்க எந்த ஒரு நடிகரையுமே விஜய் இதுவரை அணுகவில்லை. அப்படி இருக்கும்போது ஜூனியர் என்.டி.ஆர்., பாலகிருஷ்ணா எப்படி நடிக்க மறுத்திருக்க முடியும் என்று தயாரிப்பு தரப்புக்கு நெருக்கமான ஒருவர் பதில் அளித்துள்ளார்.

மேலும் படத்தில் என்.டி.ஆர். கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இல்லை. அதனால் அந்த கதாபாத்திரத்தில் நடிக்க பெரிய நடிகர் யாரும் தேவையில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைவி படத்திற்காக கங்கனாவுக்கு ரூ. 24 கோடி சம்பளம் அளிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. விஜய் தலைவி படத்தை பார்த்து பார்த்து இயக்கி வருகிறார். ஆனால் கொரோனா வைரஸின் காரணமாக படப்பிடிப்பு பாதிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதான ஒரு விஷயமாகும்.

Tags : Kollywood News, Entertainment, Cinema News, J. Jayalalitha Movie, Thalaivi Movie.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

406 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

407 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

407 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

407 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

407 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

407 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

407 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

407 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

407 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....