விஜய் சேதுபதி போட்ட பசி நோய் ட்விட்.. பதில் ட்விட் போட்ட மோகன்.. கிண்டலடிக்கும் ரசிகர்கள்..
விஜய் சேதுபதி போட்ட பசி நோய் ட்விட்.. பதில் ட்விட் போட்ட மோகன்.. கிண்டலடிக்கும் ரசிகர்கள்..

நேற்று மாலை விஜய் சேதுபதி, பசி என்றொரு நோய் இருக்கு... அதுக்கு ஒரு தடுப்பூசி கண்டுபிடிச்சா எவ்ளோ நல்லா இருக்கும்... ஓ மை கடவுளே!!! என்று ட்விட் போட்டுள்ளார். இந்த ட்விட்டை கண்ட  மோகன் தன் ட்விட்டரில் கூறியிருப்பதாவது: பசி எடுக்கலனா இந்த உலகம் எப்படி இயங்கும்.. பசி தான் உங்களை உழைக்க சொல்லும், பசி தான் அடுத்தவர் மீது கருணையை உருவாக்கும், பசியை அழிக்கும் நாள் முதல் உலகம் அழிய தொடங்கும் நண்பா..என்று கூறியுள்ளார்.

இதனை கண்ட ரசிகர்களோ மிகவும் கோபமாகி, விஜய் சேதுபதி எதை பற்றி கூறுகிறார், நீங்கள் எதை பற்றி கூறுகிறீர்கள் என்று ட்விட் செய்துள்ளனர். விஜய் சேதுபதி, மக்கள் பசியோடு இருக்கும் இந்த நேரத்தில் அரசாங்கம் மக்களுக்கு உணவு கொடுக்காமல், மதுக்கடைகளை திறப்பது அவசியமா என்று கூறியுள்ளார், நீங்கள் வேறு மாதிரி கூறுகிறீர்கள் என்று மோகனை ரசிகர்கள் வறுத்தெடுக்கின்றனர்.

When Vijay Sethupathi tweeted yesterday evening, fans teased Vijay Sethupathi. Draupadi film director Mohan, who saw Vijay Sethupathi's tweet yesterday, tweeted to Vijay Sethupathi today. Fans who have seen this, Vijay Sethupathi's comment on the tweet, you understand that it is a different tweet and commented.
 

 

Tags : Vijay Sethupathi, Director Mogan, Lockdown, Corona Fund, விஜய் சேதுபதி, இயக்குனர் மோகன், ட்விட்டர், கொரோனா உதவி.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

864 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

865 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

865 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

865 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

865 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

865 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

865 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

865 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

865 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....