விஜய்சேதுபதி சர்ச்சை வீடியோ: விளக்கம் அளித்த லட்சுமி ராமகிருஷ்ணன்...!!!
விஜய்சேதுபதி சர்ச்சை வீடியோ: விளக்கம் அளித்த லட்சுமி ராமகிருஷ்ணன்...!!!

நடிகர் விஜய் சேதுபதி தற்போது அதிகளவு சர்ச்சையில் சிக்கி வருகிறார், அவர் எதை கூறினாலும் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு கும்பல் கிளம்புகிறது. இந்நிலையில் கடந்த வருடம் சன் டிவியில் ஒரு நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி கோயில்களில் செய்யப்படும் அபிஷேகத்தை பற்றி பேசியது. தற்போது சர்ச்சையாக வெடித்துள்ளது. 

இதனால் இவர்மீது வழக்கு தற்போது வழக்கு தொடரப்பட்டுள்ளது. விஜய் சேதுபதி பேசியது குறித்து நடிகையும் இயக்குனருமான லஷ்மி ராமகிருஷ்ணன் கருத்து கூறி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார், அதில் இது கடவுள் நம்பிக்கையுள்ளவர்களுக்கும் ஆலயத்தையும் சடங்குகளையும் புனிதமாகக் கருதுபவர்களுக்கு நிச்சயமாக வேதனை அளிக்கும். வேறு எந்த மதத்தின் மத நடைமுறைகளை யாரும் கேலி செய்யத் துணிய மாட்டார்கள், நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால், நீங்கள் ஒரு முடிவுக்கு வருவதற்கு முன்னாள் எந்த அர்த்தத்தில் எப்போது அவர் அப்படி பேசினார் என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

Actor Vijay Sethupathi on a TV show about a year ago anointing the mosques at the temple has now become a hot topic on social media. Actress Lashmi Ramakrishnan has criticized Vijay Sethupathi's comments.

 

Tags : Tamil news, Actor, Vijaysethupathi, Controversey, Speech, Lakshmi ramakrishnan, Criticize, தமிழ் நியூஸ், நடிகர், விஜய் சேதுபதி, சர்ச்சை, கருத்து, லட்சுமி ராமகிருஷ்ணன், விமர்சனம்

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

863 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

864 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

864 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

864 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

864 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

864 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....