விஜய் சேதுபதி நடிப்பை பாராட்டிய நேர்கொண்ட பார்வை பட நடிகர்...!!!!
விஜய் சேதுபதி நடிப்பை பாராட்டிய நேர்கொண்ட பார்வை பட நடிகர்...!!!!

நேர்கொண்ட பார்வை படத்தில் முக்கிய ரோலில் நடித்து அசத்தியவர் ரங்கராஜ் பாண்டே. அந்த படத்தில் அவரின் நடிப்பு பெரிதும் பாராட்டப்பட்டது. அதன் பின் தற்போது விஜய் சேதுபதியின் க/பெ ரணசிங்கம் படத்தில் ஒரு ரோலில் நடித்துள்ளார் பாண்டே . ஐஸ்வர்யா ராஜேஷ் ஹீரோயினாக நடித்துள்ளார். இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் நடந்து வருகிறது.

மேலும் பி.விருமாண்டி இயக்கியுள்ள இந்த படத்தை பார்த்த இசையமைப்பாளர் ஜிப்ரான் அது பற்றி ட்விட்டரில் பாராட்டி தள்ளியுள்ளார். ஜிப்ரான் பாராட்டியதற்கு ட்விட்டரில் பதில் அளித்துள்ள ரங்கராஜ் பாண்டே, விஜய் சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரின் நடிப்பை நேரில் பார்த்து வியந்தேன் என கூறி பதிவிட்டுள்ளார். 

Rangaraj Pandey, who worked as a reporter on popular television, started acting in films. Ajith's straight-forward film made his toes in cinema. Currently, Pandey is on a roll with Vijay Sethupathi's G / B Ranasingham. Aishwarya Rajesh plays the heroine. Post production work is underway. Pandey tweeted praising the performance of the two men in the film.

 

Tags : Tamil news, Cinema, Vijaysethupathi, Movie, Rangaraj pande, Tweet, தமிழ் நியூஸ், சினிமா, நடிகர், விஜய் சேதுபதி, படம், ரங்கராஜ் பாண்டே , பாராட்டு

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

399 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

400 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

400 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

400 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

400 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

400 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

400 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

400 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

400 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....