ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் திட்டம் இரண்டு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட விஜய் சேதுபதி!
ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் திட்டம் இரண்டு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட விஜய் சேதுபதி!

தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். தன்னுடைய முயற்சியாலும், நடிப்பு திறமையாலும் ரசிகர்களை கொள்ளை கொண்டார். கதைக்கேற்ப கதாபாத்திரமாகவே மாறி உணர்வு பூர்வாமாக நடிப்பவர் தான் ஐஸ்வர்யா ராஜேஷ். தற்போது இவர் நடித்து வரும் திட்டம் இரண்டு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை விஜய் சேதுபதி ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.  

ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது துருவ நட்சத்திரம், க/பெ ரணசிங்கம், இடம் பொருள் ஏவல், இது வேதாளம் சொல்லும் கதை போன்ற படங்களில் நடித்து, அவை வெளியாகவுள்ள. பலரிடம் கதை கேட்டு வந்த ஐஸ்வர்யா ராஜேஷ் 'Yours Shamefully' என்ற குறும்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த விக்னேஷ் கார்த்திக் கூறிய கதை மிகவும் பிடித்துவிட அதில் நடிக்க ஒப்புக்கொண்டார். இதன் முதற்கட்டப் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. அடுத்தகட்டப் படப்பிடிப்பு கரோனா ஊரடங்கு முடிந்தவுடன் தொடங்கவுள்ளது.

Actress Aishwarya Rajesh is a leading actress in Tamil film industry. Who is progressing through her acting skills. Vijay Sethupathi has posted the first look poster of his upcoming project 'Thittam Irandu' on May 7 at 6 pm. The film crew has said that after the initial shooting of the film is over, the next phase of the shooting will be the Corona issue.
 

 

Tags : Kollywood, Cinema News, Tamil Cinema, First look, Thittam Irandu, Aishwarya Rajesh, Vijay Sethupathi, கோலிவுட், திட்டம் இரண்டு, ஃபர்ஸ்ட் லுக், ஐஸ்வர்யா ராஜேஷ், விஜய் சேதுபதி.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

866 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

867 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

867 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

867 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

867 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

867 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

867 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....