உதவி செய்ய சொன்ன விஜய்.. உதவி செய்த விஜய் ரசிகர்கள்.. மகிழ்ச்சியில் பாம்பே சர்க்கஸ் தொழிலாளர்கள்
உதவி செய்ய சொன்ன விஜய்.. உதவி செய்த விஜய் ரசிகர்கள்.. மகிழ்ச்சியில் பாம்பே சர்க்கஸ் தொழிலாளர்கள்

கொரோனா லாக்டவுனால் வறுமையின் பிடியில் இருக்கும் மக்களுக்கு விஜய் ரசிகர்கள் அவ்வப்போது உதவி செய்து வருகின்றனர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் மும்பையை சேர்ந்த பாம்பே சர்க்கஸ் தொழிலாளர்கள் 126 பேர் ஒரு மாத காலமாக உணவின்றி தவிப்பதாக மீடியாக்களில் செய்தி வெளியான நிலையில் பல்வேறு தரப்பினரும் அவர்களுக்கு உதவி செய்துவருகின்றனர். இந்த செய்தியை அறிந்த நடிகர் விஜய்  மக்கள் இயக்க நிர்வாகிகளை அழைத்து அவர்களுக்கு உதவிகள் செய்யும்படி கூறியுள்ளார்.

இதனால் மகிழ்ச்சியடைந்த விஜய் ரசிகர்கள், பாம்பே சர்க்கஸ் சென்று அங்கிருப்பவர்களுக்கு என்னென்ன தேவைகள் வேண்டும் என்று கேட்டு அந்த பாம்பே சர்க்கஸ் தொழிலாளர்கள் 126 பேருக்கு விஜய் ரசிகர்கள் உதவி செய்துள்ளனர். விஜய் மக்கள் மன்ற நிர்வாகியான ராஜா தான் இந்த உதவிகளை செய்துள்ளார். அவர் 120 கிலோ அரிசி, 20 கிலோ கோதுமை மாவு, மற்ற மளிகை பொருட்கள் மற்றும் காய்கறிகள் என சுமார் 8600 ரூபாய்க்கு அவர் உதவி பொருட்கள் வாங்கி அவர்களுக்கு வழங்கியுள்ளார். நடிகர் விஜய் தான் இந்த உதவிகளை செய்ய சொன்னார் என்று கூறியதும், அந்த தொழிலாளர்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர்.

Corona has been curfewed all over the country, all companies have been shut down and all the people are homeless. Many poor and humble people are losing their livelihoods in curfews. Film celebrities have been helping them from time to time. According to Vijay, his fans have helped 126 Bombay circus workers.

Tags : Tamil Cinema, Cinema News, Kollywood News, Tamil Movie, Tamil Cinema, Actor Vijay, சினமா செய்திகள், கோலிவுட் செய்திகள், தமிழ் சினமா, பொதுதுபோக்கு.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

405 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

406 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

406 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

406 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

406 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

406 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

406 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

406 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

406 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....