கௌதம் மேனன் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த படம்: யாரும் பார்த்திராத புகைப்படம் வெளியீடு...!!!!
கௌதம் மேனன் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த படம்: யாரும் பார்த்திராத புகைப்படம் வெளியீடு...!!!!

தமிழ் திரையுலகில் முக்கிய இயக்குனர்களில் ஒருவர் கெளதம் மேனன், காதல் கதைக்களத்தில் சிறந்த இயக்குனராக விளங்கி வருபவர் அவர் . இவர் கமல், அஜித், சூர்யா, தனுஷ், சிம்பு, மாதவன், விக்ரம் போன்ற பல முன்னணி கதாநாயகர்களை வைத்து படங்கள் இயக்கியுள்ளார். தளபதி விஜய்யுடன் இவர் படம் பண்ண வில்லை என்ற கேள்வி அனைவரின் மனதிலும் இருக்கும்.

ஆனால் சில வருடங்களுக்கு முன் கௌதம் மேனன் விஜய்யை வைத்து யோஹன் அத்தியாயம் ஒன்று என தலைப்புடன் படம் ஒன்றை இயக்கவிருந்தார். ஆனால், சில காரணங்களால் இந்த படம் கைவிடப்பட்டது. தற்போது இப்படத்தின் First லுக் ஷூட்டிங் போது எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களும் தற்போது வெளிவந்துள்ளன.

Director Gautham Menon is one of the most prominent directors in our Tamil film industry, and the best director in the romance industry. He has taken pictures with celebrities. But apart from actor Vijay. Currently, the poster of the film with Vijay is being released.

 

Tags : Tamilnadu News, Cinema, Actor, Vijay, Gowtham Menon, Poster, தமிழ்நாடு செய்திகள், சினிமா , ஆக்டர், விஜய் , கெளதம் மேனன் , போஸ்டர்

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

864 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

865 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

865 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

865 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

865 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

865 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

865 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

865 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

865 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....