விஜய் பிறந்தநாளுக்கு புது பட அறிவிப்பா?... இயக்குனர் கூறிய உண்மை...!!!!!
விஜய் பிறந்தநாளுக்கு புது பட அறிவிப்பா?... இயக்குனர் கூறிய உண்மை...!!!!!

இயக்குனர் சுதா கொங்கரா சூர்யாவை வைத்து சூரரைப் போற்று படத்தை எடுத்து முடித்துள்ளார். கொரோனா வைரஸ் பிரச்சனையால் படம் ரிலீஸ் செய்ய முடியாமல் உள்ளது. மேலும் இதையடுத்து இவர் நடிகர் விஜய்யை வைத்து படம் பண்ண போகிறார் என்று கூறப்பட்டது.விஜய்யை சந்தித்து கதை சொன்னதாகக் கூட செய்திகள் வெளியாகின. இந்நிலையில் வரும் ஜூன் மாதம் விஜய்யின் பிறந்தநாள் அன்று சுதா தனது அடுத்த பட அறிவிப்பை வெளியிடுகிறார் என்று சமூக வலைதளங்களில் பேசப்பட்டது.

ஆனால் அவர் நான் சமூக வலைதளங்களில் கணக்கு வைத்திருக்கவில்லை. அப்படி வைத்திருந்தால் நானே முறையே அறிவிப்பு வெளியிடுவேன். போலி கணக்கை நம்பி யாரும் நேரத்தை வீணடிக்க வேண்டாம். இது போன்ற நேரத்தில் அனைவரும் வீடுகளில் பத்திரமாக இருக்கவும் என்று தெரிவித்துள்ளார். 

Actor Vijay Master has finished his film and the film release has been postponed due to Corona. Fans are waiting for the film release. And all the fans are eager for Vijay's next movie info. It has been reported that director Sudha Kongara is going to direct Vijay. He has stated the truth.

Tags : Cinema news, Actor, Vijay, Movie, Director, Update, சினிமா செய்திகள், நடிகர், விஜய், புது பட, தகவல், இயக்குனர், உண்மை

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

874 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

875 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

875 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

875 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

875 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

875 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

875 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

875 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

875 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....