இரட்டை வேடத்தில் விஜய்.. இணையத்தில் தீயாய் பரவும் வதந்தி.. எது உண்மை?
இரட்டை வேடத்தில் விஜய்.. இணையத்தில் தீயாய் பரவும் வதந்தி.. எது உண்மை?

விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடித்த மாஸ்டர் திரைப்படத்தை ரசிகர்கள் எதிர்பார்த்தவாறே உள்ளனர். மிகவும் ஹிட் ஆன கைதி திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ், மாஸ்டர் திரைப்படத்தையும் இயக்கியுள்ளார். கொரோனாவால் போடப்பட்ட ஊரடங்கால் ரிலீஸ் தேதி மாற்றப்பட்ட இந்த படம் எப்போது வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

இந்த படத்தில் உள்ள அனைத்து பாடல்களும் பயங்கரமாக ஹிட் அடித்தது. இந்நிலையில் மாஸ்டர் படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடித்திருப்பதாக இணையத்தில் தகவல்கள் பரவின. ஆனால் இந்த செய்தி அனைத்தும் வதந்தி என்றும் இதில் நடிகர் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Director Lokesh Kanakaraj, who directed the film Kaidhi, directed the Master film. The film stars actor Vijay and Vijay Sethupathi. The release date of the film has been postponed by Corona. Fans are scolding Corona for not being able to see the master image. In this case, an information is spreading on the internet that Vijay is playing a double role in the master film. The truth has been revealed.

Tags : Entertainment, Tamil Cinema, Tamil Movie, Actor Vijay, Master Movie, பொழுதுபோக்கு, சினிமா செய்திகள், தமிழ் சினிமா, நடிகர் விஜய், மாஸ்டர் மூவி.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

869 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

870 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

870 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

870 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

870 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

870 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

870 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

870 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

870 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....