நடிப்பதை நிறுத்திவிட்டாரா விக்ரம்? தவறான தகவலுக்கு கிடைத்தது விளக்கம்...!!!
நடிப்பதை நிறுத்திவிட்டாரா விக்ரம்? தவறான தகவலுக்கு கிடைத்தது விளக்கம்...!!!

சினிமா துறையில் சிறந்த நடிகராக வலம்வருபவர் நடிகர் விக்ரம் தற்போது அவரது மகனும் நடிப்பில் இறங்கியுள்ளார், இந்நிலையில் நடிகர் விக்ரம் தனது மகனுக்காக சினிமாவில் நடிப்பதை நிறுத்தப்போகிறார் என ஒரு பிரபல செய்தித்தாளில் செய்தி வெளியானது. ஆனால் அது தவறான தகவல் என விக்ரமின் செய்தி தொடர்பாளர் ட்விட்டரில் விளக்கம் அளித்துள்ளார்.

 

அதுகுறித்து அவர் கூறுகையில்  நேற்று செய்தித்தாளில் விக்ரம் பற்றி வந்த செய்தி உண்மையில்லை, அவர் தற்போது அஜய் ஞானமுத்து இயக்கத்தில் கோப்ரா படத்தில் நடித்து வருகிறார். அது மட்டுமின்றி மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடிக்கிறார். மேலும் செல்வேன் ஸ்கிரீன் ஸ்டூடியோ நிறுவனத்தின் படம் ஒன்றில் நடிக்கிறார். அது மட்டுமின்றி பல படங்கள் பேச்சுவார்த்தையில் இருக்கின்றன" என்று விளக்கம் அளித்துள்ளார்.

Tags : Tamilnadu News, Tamilnadu Live Updates, Cinema, Actor Vikram, Rumor

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

863 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

864 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

864 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

864 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

864 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

864 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....