பிரித்விராஜ் படத்தை பாராட்டி ட்வீட் போட்ட விஷ்ணு: பதில் கூறி வாழ்த்திய பிரித்விராஜ்...!!!!!
பிரித்விராஜ் படத்தை பாராட்டி ட்வீட் போட்ட விஷ்ணு: பதில் கூறி வாழ்த்திய பிரித்விராஜ்...!!!!!

பிஜு மேனன், பிரித்விராஜ் இருவரும் பிரதான கதாபாத்திரத்தில் நடித்து வெளியான மலையாள படம் அய்யப்பனும் கோஷியும். இந்தப் படத்துக்கு மலையாளத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்நிலையில் இந்தப் படத்தை நடிகர் விஷ்ணு விஷால் பார்த்துவிட்டு நடிகர் பிரித்விக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். 

அதில் அய்யப்பனும் கோஷியும் திரைப்படம். உங்களையும் உங்கள் குழுவினரையும் ரசித்தேன். நீங்கள் இருக்கும் இடத்திலிருந்து திரும்பி வருவீர்கள் என்று உறுதியாகச் சொல்கிறேன். ஒரு ரசிகனாகவும், நலவிரும்பியாகவும் கடவுள் ஆசீர்வதிக்கட்டும் என விஷ்ணு கூறியுள்ளார். அதற்கு பிரித்வி நன்றி விஷ்ணு. ராட்சசன் மிகவும் பிடித்திருந்தது. உங்களிடமிருந்து இன்னும் நிறைய நல்ல படங்களை எதிர்பார்க்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். 

Actor Prithviraj has made good films in Tamil and has been a fan favorite. Since then, he has been focusing on Malayalam films. In this case, Vishnu Vishal and Ayodhya have shared the picture on Twitter.

 

Tags : Tamilnadu news, Cinema, Actor, Vishnu Vishal, Prithvi, Tweet, தமிழ்நாடு செய்திகள், சினிமா, நடிகர், நடிகை, விஷ்ணு விஷால், ப்ரித்வி, ட்வீட், பாராட்டு

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

867 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

867 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

867 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

868 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

868 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

868 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....