விஷ்ணு விஷாலின் மனசே பெரிசு தான்.. விஷ்ணு விஷாலுக்கு பாராட்டு தெரிவிக்கும் பட ஊழியர்கள்!
விஷ்ணு விஷாலின் மனசே பெரிசு தான்.. விஷ்ணு விஷாலுக்கு பாராட்டு தெரிவிக்கும் பட ஊழியர்கள்!

மனு ஆனந்த் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நாயகனாக நடித்து, தயாரித்து வரும் படம் எஃப்.ஐ.ஆர் படம் கொரோனவால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இவர் முரளி கார்த்திக் இயக்கத்தில் மோகன் தாஸ் என்ற படத்தை தயாரித்து நாயகனாக நடித்து வருகிறார்.

சிலுக்குவார்பட்டி சிங்கம் என்ற படத்தையும் தயாரித்து நடிக்க உள்ளார். கொரோனாவால் எந்த படங்களும் நடைபெறாத நிலையில் தற்போது விஷ்ணு தன் படத்தில் வேலை செய்யும் அனைத்து படக்குழுவினருக்கு தொடர்ச்சியாக முழு சம்பளம் கொடுத்து வருகிறார். இந்தத் தகவலை இயக்குநர் அருண் வைத்தியநாதன் தனது ட்விட்டர் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

The country's curfew has been curtailed to control the coronavirus, and the poor livelihoods of the poor, who run their families daily. In this case, actor Vishnu Vishal is making full pay for all the work he is producing. Vishnu Vishal has given everyone a full paycheck, just in case of a curfew. He is praised by all the film crew.
 

 

Tags : Tamil Cinema, Cinema News, Kollywood, Vishnu Vishal, Lockdown, Salary, சினிமா செய்திகள், ஊரடங்கு, தமிழ் சினிமா, கோலிவுட், விஷ்ணு விஷால், சம்பளம்.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

864 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

865 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

865 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

865 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

865 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

865 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

865 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

865 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

865 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....