மீண்டும் ராம்குமாரின் இயக்கத்தில் நடிக்க போகிறாரா விஷ்ணு விஷால்.. இணையத்தில் பரவும் தகவல்!
மீண்டும் ராம்குமாரின் இயக்கத்தில் நடிக்க போகிறாரா விஷ்ணு விஷால்.. இணையத்தில் பரவும் தகவல்!

ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்த முண்டாசுப்பட்டி, ராட்சசன் ஆகியவை சூப்பர் டூப்பர் ஹிட் ஆகின. ராட்சசன் மூவி வேற லெவலில் ஹிட் ஆகிய விஷ்ணுவிற்கு பேரையும், புகழையும் சம்பாதித்து கொடுத்தது. மீண்டும் இவர்கள் இருவரும் இணைந்து ஹாட்ரிக் வெற்றியை கொடுக்கப்போவதாக கோலிவுட்டில் தகவல் கசிந்தன.

இதில் ரசிகர் ஒருவர் இரண்டு படங்களின் வெற்றியை குறித்து மீம்ஸ் போட்டு அதை விஷ்ணுவிற்கு அனுப்பினார். இதனால் விஷ்ணு தன் ட்விட்டர் பக்கத்தில் மீண்டும் இணையலாமா? என்பது மாதிரி குறிப்பிட்டுருந்தார். இந்த நிலையில் மீண்டும் இந்த கூட்டணி இணைய போவது உறுதி என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 


Vishnu Vishal is one of the leading actors in the current cast. His characteristic selection of good stories has attracted much fanfare. He has the ability to impress everyone with his extraordinary performances. Not surprisingly, director Ramkumar says that he has stopped Vishnu in cinema. An information is spreading in social media that the alliance is about to join again.

Tags : Entertainment, Tamil Movie, Kollywood, Tamil Cinema, Director Ramkumar, Vishnu Vishal, சினிமா செய்திகள், தமிழ் சினிமா, கோலிவுட், விஷ்ணு விஷால், ராம்குமார்.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

867 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

867 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

867 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

868 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

868 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

868 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

868 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....