மழையில் மகிழ்ச்சியுடன் நினைந்து இன்ஸ்டாகிராமில் புகைப்படம் வெளியிட்ட VJ அஞ்சனா...!!!
மழையில் மகிழ்ச்சியுடன் நினைந்து இன்ஸ்டாகிராமில் புகைப்படம் வெளியிட்ட VJ அஞ்சனா...!!!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது. இதனால் விஜே அஞ்சனா அவரது கணவருடன் வீட்டில் நேரத்தை செலவிட்டு வருகிறார். இந்நிலையில் நேற்று மழை பெய்ததால் அவர்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதாக அஞ்சனா தெரிவித்துள்ளார். மேலும் மழையில் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Anjana Rangan (@anjana_rangan) on

 

மேலும் அதில் ஓஹோ மேகம் வந்ததோ யார் சொன்னது சாம்பல் நிறம் இருள் என்று? சாம்பல் மேகங்கள் மகிழ்ச்சியின் அடையாளம். சிலர் மழையை உணர்வார்கள் சிலர் மழையில் நனைவார்கள் என அஞ்சனா குறிப்பிட்டுள்ளார்.

நேற்றுதான் ஸ்கை ப்ளூ நிறத்தில் உடையணிந்து புகைப்படம் வெளியிட்டிருந்தார். இந்நிலையில் இன்று மழை வந்துள்ளதால், நெட்டிசன்கள் சிலர் நீங்கள் குறியீட்டுக்காகத்தான் ஸ்கை ப்ளூ கலர் ட்ரெஸ் போட்டிருக்கீங்களா என்று ஜாலியாக கேட்டு வருகின்றனர்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Anjana Rangan (@anjana_rangan) on

 

Tags : Tamilnadu News, Tamilnadu Live Updates, Cinema News, Vj, Anjana

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

406 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

407 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

407 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

407 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

407 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

407 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

407 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

407 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

407 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....