இந்த போட்டோஷூட்டை நடத்தியது அட்டகத்தி நந்திதாவா? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!!
இந்த போட்டோஷூட்டை நடத்தியது அட்டகத்தி நந்திதாவா? இணையத்தில் வைரலாகும் புகைப்படம்!!!

நடிகை நந்திதா அட்டகத்தி படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். இவர் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக நடித்த இதற்கு தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா படத்தில் குமுதவாக நடித்து மேலும் பிரபலமானார். இவருக்கு முழுக்க முழுக்க குடும்ப பாங்கான கதாபாத்திரங்களே வருவதால் கவர்ச்சிக்கு மாறி மாடெர்னாக போஸ் கொடுத்து வந்தார்.

அவ்வப்போது கிளாமராக புகைப்படம் எடுத்து இணையத்தில் வெளியிட்டு வந்தார். தற்போது இவர் இணையத்தில் தன் பெட்டில் படுத்து போட்டோஷூட் எடுத்ததை தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதனை கண்ட ரசிகர்கள் அழகுனா அழகு அப்படியொரு அழகுன்னு வர்ணித்து வருகிறார்கள்.
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Nanditaswetha (@nanditaswethaa) on


Actress Nandita made her debut in Tamil through the movie Attakathi. she became very popular in the first film. She is currently very modern and is publishing her photoshoot online. Now she is lying in his bed, posing as a hottie and publishing it on the internet. This photo is currently going viral.

Tags : Tamil Cinema, Kollywood, Actress Nandhidha, Instagram, தமிழ் சினிமா, கோலிவுட், சினிமா செய்திகள், நடிகை நந்திதா, இன்ஸ்டாகிராம்.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

863 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

864 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

864 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

864 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

864 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

864 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....