காத்திருப்பது வீண் போகாது.. நூறு சதவீதம் ஒர்த்தாக இருக்கும்.. வலிமை படத்தை பற்றி கூறிய யுவன்.!!
காத்திருப்பது வீண் போகாது.. நூறு சதவீதம் ஒர்த்தாக இருக்கும்.. வலிமை படத்தை பற்றி கூறிய யுவன்.!!

நடிகர் அஜித்தின் தீவிர ரசிகர்கள் அண்மை காலமாக வலிமை பட அப்டேட்யை யாராவது போடுங்களேன் என்று சமூக வலைத்தளங்களில் கெஞ்சி வருகின்றனர். யாருமே போடாத நிலையில் கஷ்டத்தில் இருந்த அஜித் ரசிகர்களுக்கு யுவன் நல்ல செய்தியை தெரிவித்துள்ளார். அதாவது அஜித் ரசிகர் ஒருவர், யுவனிடம் வலிமை படத்தை பற்றி ஒரே ஒரு அப்டேட்யை கொடுங்கள் என்று கேட்டுள்ளார். இதற்கு பதிலளித்த யுவன், நீங்கள் காத்திருப்பது வீண் போகாது, 100 சதவீதம் ஓர்த்தாகவே இருக்கும் என்று தெரிவித்துள்ளார். உடனே ரசிகர்கள் மங்காத்தா பிஜிஎமை விட வலிமை பிஜிஎம் மாஸாக இருக்கும் என்று மகிழ்ச்சியில் துள்ளி வருகின்றனர்.
 


Yuvan Shankar Raja has composed music for Ajith's Valimai movie. Ajith fans, who are always showing mass on social media, are currently begging for Valimai image updates. While Bonnie Kapoor is also refusing the update, Yuvan Shankar Raja's remarks about the Valimai Movie have captivated Ajith fans. Everyone is impressed by Yuan's answer to a question asked by a fan.

Tags : Entertainment, .Tamil Cinema, Cinema News, Kollywood News, Tamil Movie, Valimai Movie, சினமா செய்திகள், கோலிவுட் செய்திகள், தமிழ் சினமா, பொதுதுபோக்கு, நடிகர் அஜித், யுவன் சங்கர் ராஜா.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

863 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

864 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

864 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

864 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

864 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

864 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....