என்னதான் பெரிய ஹீரோவாக இருந்தாலும் வீட்டில் நான் தந்தையே! மகனுக்கு முடி வெட்டிவிடும் பிரபல ஹீரோ!!
என்னதான் பெரிய ஹீரோவாக இருந்தாலும் வீட்டில் நான் தந்தையே! மகனுக்கு முடி வெட்டிவிடும் பிரபல ஹீரோ!!

தமிழ் சினிமாவில் ஜெயம் படத்தின் மூலமாக அறிமுகமாகிய ஜெயம் ரவி முதல் படத்திலேயே பிரபலமடைந்தார். பிறகு தமிழில் தொடர்ச்சியாக நடித்து பெரும் வெற்றிகளை குவித்தார். பேராண்மை, எம்.குமரன், ஜெயம், உனக்கும் எனக்கும், வனமகன் போன்ற பல படங்களில் நடித்த இவருக்கு தனிஒருவன் படம் இவர் வாழ்க்கையில் ஒரு மைல் கல்லாக அமைந்தது.

கடந்த வருடம் வெளிவந்த கோமாளி படமும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. ரவிக்கு ஆரவ், அயான் என்ற மகன்கள் உள்ளனர். தன் மகன் ஆரவிற்கு வீட்டிலேயே ஜெயம் ரவி முடி வெட்டி உள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Jayam Ravi Fanpage (@actorjayamravi) on


Jayam Ravi is one of the leading actors in Tamil cinema. He has a huge fan following in his role as a character. For those who are currently very busy, curfew is at home. In this case, the scene where he cuts hair to his son is going viral on social media.

Tags : Entertainment, Tamil Cinema, Kollywood, Instagram, Jayam Ravi, தமிழ் சினிமா, கோலிவுட், ஜெயம் ரவி, இன்ஸ்டாகிராம்.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

869 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

870 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

870 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

870 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

870 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

870 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

870 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

870 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

870 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....