யார் என்ன சொன்னாலும்.. சிறகை விரித்து பறக்க வேண்டும்..! பிக்பாஸ் பிரபலம்!!!
யார் என்ன சொன்னாலும்.. சிறகை விரித்து பறக்க வேண்டும்..! பிக்பாஸ் பிரபலம்!!!

நடிகை சாக்ஷி அகர்வால் தமிழில்  காலா, அஜித்தின் விஸ்வாசம் உள்ளிட்ட படங்களில் சிறிய வேடங்களில் நடித்துள்ளார். பின்பு பிக்பாஸ் சீசன் 3 க்கு சென்ற இவர் மிகவும் பிரபலமடைந்தார். பிக்பாசில் கவினுடன் காதல், சண்டைகள் போன்ற பல பிரச்சனைகளுக்கு காரணமாக இருந்த இவர், அந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய பிறகும் பிரபலமடைந்தார்.

படங்களில் ஒப்பந்தமாகியும், பல தனியார் நிகழ்ச்சிகளில் பங்கேற்றும் பிசியாக உள்ளார். தற்போது இன்ஸ்டாகிராமில் மயில் மாதிரி அழகாக சிலை போல இருக்கும் தன் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். ரசிகர்கள் இவரை பார்த்து மேடம் நீங்க ரொம்ப அழகாக இருக்கீங்க என்று கமெண்ட் போட்டு லைக்ஸ்களை குவித்து வருகின்றனர்.
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Sakshi Agarwal|Actress (@iamsakshiagarwal) on


Actress Sakshi Agarwal has only acted in two films in Tamil. she became very popular during the Bigg Boss Season 3 show in Tamil. The only fights and tears in Biggboss house were when he came out and started to show Mass at a different level. She is currently very busy and is at home due to curfew. Currently, she is posting a photo of herself looking like a doll on Instagram, which has taken fans by surprise.

Tags : Entertainment, Tamil Cinema, Cinema News, Kollywood News, Sakshi Agarwal, பொழுதுபோக்கு, தமிழ் சினிமா, சினிமா செய்திகள், கோலிவுட், தமிழ் படம், இன்ஸ்டாகிராம்,சாக்ஷி அகர்வால்.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

872 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

873 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

873 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

873 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

873 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

873 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

873 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

873 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

873 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....