லுங்கியுடன் நடனம் ஆடிய சாண்டி: போலீசை கண்டதும் பதுங்கல்... வைரலாகும் வீடியோ...!!!!!
லுங்கியுடன் நடனம் ஆடிய சாண்டி: போலீசை கண்டதும் பதுங்கல்... வைரலாகும் வீடியோ...!!!!!

டிவி நிகழ்ச்சிகளில் நடன அமைப்பாளராக பிரபலம் ஆனவர் சாண்டி மாஸ்டர். அதன் பின் இவர் பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். இவரின் காமெடியை தினமும் அந்த நிகழ்ச்சி மூலம் அதிக மக்கள் ரசித்தனர் மேலும் அவர்க்கு அதன் பின் பல மக்கள் ரசிகர்கள் ஆகி விட்டனர். 

இந்நிலையில் தற்போது இணையதளத்தில் சாண்டி லண்டன் தெருவில் லுங்கி அணிந்து கொண்டு நடனம் ஆடிய வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. அதில் அவர் ஜாலியாக நடனம் ஆடிக்கொண்டிருந்த போது எதிரில் ஒரு போலீஸ் வாகனம் இருப்பதை பார்த்து அவர் ஷாக் ஆகிறார். அப்படியே பின்வாங்கி மீண்டும் திரும்பி வந்துவிடுகிறார் அவர். இதை பார்த்த அனைவரும் கமெண்ட் செய்து வருகின்றனர். 

Sandy Master is best known as a choreographer on TV shows. We have seen him in a few shows, including Manada Mayilada. He then performed at the Bigboss and attracted more fans. A video of Sandy wearing a lunge on a London street has now gone viral. In it, he is shocked to see a police vehicle in front of him while he is dancing. The video that immediately follows is captivating.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by SANDY (@iamsandy_off) on

 

 

Tags : Tamilnadu News, Cinema, Sandy, Master, Dance, Video, Viral, தமிழ்நாடு நியூஸ் , சினிமா , சாண்டி , மாஸ்டர் , நடம் , வீடியோ , வைரல், லண்டன்

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

863 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

864 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

864 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

864 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

864 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

864 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

864 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....