தொடர்களின் படப்பிடிப்பு எப்போது தொடரும்.. கொரோனாவின் பரவலை குறித்து தான் கூற முடியுமா? குஷ்பூவின் ஆடியோ..
தொடர்களின் படப்பிடிப்பு எப்போது தொடரும்.. கொரோனாவின் பரவலை குறித்து தான் கூற முடியுமா? குஷ்பூவின் ஆடியோ..

டிவி தொடர்கள் படப்பிடிப்பு குறித்து குஷ்பூ கூறியதாவது: பெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி மற்றும் சுகாதாரத்துறை அமைச்சரிடம் இது பற்றி பேசிய போது அவர்கள் கொரோனா பரவலை குறித்து தான் கூற முடியும் என்று கூறியிருக்கிறார்கள் என்று தெரிவித்துள்ளார். இது குறித்து ராதிகா கூறுகையில், குஷ்பூவின் ஆடியோவை முழுமையாக கேட்டேன்.

நானும் தொலைக்காட்சி தரப்பிலும், அமைச்சரிடமும் பேசினேன். குஷ்பூவின் ஆடியோவில் தொலைக்காட்சி நிறுவனங்கள் படப்பிடிப்புக்கு செல்லுங்கள் என்று அவர்கள் கூறவில்லை. படப்பிடிப்புக்கு செல்ல கதையை தயார் செய்யுங்கள் என்றே கூறியுள்ளனர் என்று கூறினார். எதுவாக இருப்பினும் கொரோனாவின் பரவலை வைத்து தான் உறுதியாக கூற முடியும் என்று கூறியுள்ளார்.

Curfews have been rolled out nationwide to control the impact of the corona virus. This has stopped all silver screen and iconic shootings. Actress Khushboo has released an audio video of when the film will begin filming. Radhika also commented on this. In it, Khushboo said that if the curfew ends on May 3, the filming will start on May 5 and the channels have heard on May 11.
 

 

Tags : Tamil Cinema, TV Serials, entertainment, Actress Kushpoo, Radhika, Audio News, டிவி தொடர்கள், சினிமா செய்திகள், நடிகை குஷ்பூ, ஊரடங்கு, ராதிகா, தமிழ் சினிமா.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

864 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

865 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

865 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

865 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

865 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

865 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

865 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

865 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

865 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....