சூர்யா பொண்ணா நடித்த ஷ்ரியா ஷர்மாவா இது? குட்டி ஷார்ட்ஸ் அணிந்து போட்டோ வெளியிட்ட ஷ்ரியா..
சூர்யா பொண்ணா நடித்த ஷ்ரியா ஷர்மாவா இது? குட்டி ஷார்ட்ஸ் அணிந்து போட்டோ வெளியிட்ட ஷ்ரியா..

சில்லுனு ஒரு காதல் படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி அனைவரையும் கவர்ந்தவர் நடிகை ஷ்ரியா ஷர்மா. தெலுங்கிலும் இவர் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். சிறிய வயதில் இருந்தே நடிகையாக வேண்டும் என்று நினைத்த இவர், தெலுங்கில் காயகுடு படத்தில் ஹீரோயினாக நடித்தார்.

படம் வெற்றி பெறவில்லை என்றாலும், அடுத்தடுத்து படங்கள் அவரை தேடி வந்தது. நாகர்ஜூனா தயாரித்த படமான நிர்மலா கான்வென்ட் என்ற படத்தில் நடித்து மிகவும் ஹிட் ஆனார். பிறகு நடிப்பு தான் முக்கியம் என்று படிக்க சென்று விட்டார். அவர் படிக்க சென்றாலும் அடிக்கடி சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவ் ஆக உள்ளார்.  குட்டி ஷார்ட்ஸ் அணிந்து இவர் வெளியிட்ட புகைப்படம் தற்போது வைரலாக உள்ளது. 

Actress Shriya Sharma has made many commercials in her early teens and has robbed the hearts of many. She will star in Surya and Jodhika in a romance film Jillunu. she made his film debut in Tamil as a child star. She is currently working on a Telugu film and recently posted a photo of her wearing short shorts on Instagram. Seeing this, the netizens are calling you my childwood crush.
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Shriya Sharma (@shriyasharma9) on

 

Tags : Entertainment, Tamil Cinema, Tollywood, Kollywood, Shriya Sharma, Instagram, பொழுதுபோக்கு, தமிழ் சினிமா, சினிமா செய்திகள், கோலிவுட், இன்ஸ்டாகிராம், நடிகை ஷ்ரியா ஷர்மா.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

400 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

401 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

401 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

401 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

401 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

401 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

401 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

401 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

401 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....