பந்தா இல்லாமல் பழகினார்... பிடித்த நாயகனுடன் நடித்த குஷியில் பிரபல நடிகை...!!!!
பந்தா இல்லாமல் பழகினார்... பிடித்த நாயகனுடன் நடித்த குஷியில் பிரபல நடிகை...!!!!

அட்டகத்தி படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர், நந்திதா ஸ்வேதா. எதார்த்தமான நடிப்பால் மக்கள் அனைவரால் அறியப்பட்டார். அதன் பின் பல தமிழ் படங்களில் நடித்தார். விஜய் சேதுபதியுடன் இவர் நடித்த ஒரு படம் பெரிய வெற்றியை கண்டது. தற்போது அவர் வணங்காமுடி படத்தில், அரவிந்தசாமி கதாநாயகனாக நடிக்கிறார் அவருடன் நந்திதா, சிம்ரன், ரித்திகாசிங், சாந்தினி ஆகியோர் நடிக்கின்றனர். 

அதுபற்றி சுவாரஸ்யமான தகவலை நந்திதா கூறி உள்ளார், அதில்  அரவிந்தசாமி, என் மனம் கவர்ந்த கதாநாயகன். அவருடன் நடிக்க வேண்டும் என்பது என் கனவாக இருந்தது. அந்த கனவு, வணங்காமுடி படத்தின் மூலம் நனவாகி இருக்கிறது. அவர் பந்தா இல்லாமல் பழகினார்.  மேலும்  4 கதாநாயகிகள் இணைந்து நடிக்கும் இந்த படத்தில் எங்களுக்குள் போட்டி இல்லை. பொறாமை இல்லை. எந்தவிதமான மோதலும் இல்லை. ஒருவருக்கொருவர் மனம் திறந்து கருத்துக்களை பரிமாறிக் கொண்டோம். என அவர் கூறியுள்ளார். 

Actress Nandita Swetha made her debut as a heroine in the movie Attakathi. Aravindasamy is currently playing the lead role in the film 'Vankammudi'. Nandita also stars in this. He shares his experiences with Aravind Sami in the film.

Tags : Tamil news, Actress, Nanditha, Movie, Experience, தமிழ் நியூஸ்,நடிகை, நந்திதா, படம், அனுபவம்

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

569 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

570 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

570 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

570 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

570 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

570 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

570 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

570 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

570 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....