உங்களுக்கு ஏன் எரியுது........? ஹெச். ராஜாவை ட்விட்டரில் விலாசிய குஷ்பூ..!!!!
உங்களுக்கு ஏன் எரியுது........? ஹெச். ராஜாவை ட்விட்டரில் விலாசிய குஷ்பூ..!!!!

பிரதமர் மோடி நேற்று நாட்டு மக்களிடம் உரையாற்றினார், அதில் முக்கிய தகவல்கள் கூறுவார் என அனைவராலும் எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் அதுபோல எதுவும் இல்லை. இதனால் மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். மேலும் பலர் அவரை பேசியதை கலாய்த்து  மீம்ஸ் போட்டனர். இதனிடையே யார் பெயரையும் குறிப்பிடாமல் நடிகையும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளருமான குஷ்பு ட்விட்டரில், போங்கடா, என் சமையலயாவது நேரத்துல முடிச்சிருப்பேன்.. டைம் வீணாப் போச்சு என்று தெரிவித்தார். 

இதை பார்த்த பல மக்களும் ஆமாம் கூற, சில தரப்பினர் இடம் இருந்து எதிர்ப்பும் கிளம்பியது. இந்நிலையில் குஷ்பு தமிழை ஆங்கிலத்தில் எழுதியதற்காக பாஜக தேசிய தலைவர் ஹெச். ராஜா அவரை விமர்சித்தார். இதை பார்த்து கடுப்பான குஷ்பூ அதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் மற்றோரு ட்வீட் போட்டுள்ளார். 

Prime Minister Narendra Modi addressed the nation at 8 pm last night. People waited for the Prime Minister to say something and were disappointed. The Prime Minister's speech has been followed by several memes. Actress Khushboo tweeted without mentioning anyone.

 

 

Tags : Tamil news, Actress, Kushboo, Tweet, H Raja, Retweet, தமிழ் நியூஸ், நடிகை, குஷ்பூ, ட்வீட், பதிவு, ஹெச். ராஜா, எதிர்ப்பு

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

569 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

570 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

570 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

570 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

570 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

570 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

570 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

570 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

570 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....