மாஸ்டர் படத்திற்கு ஏன் இத்தனை தடை!... ஒரு ரசிகனாக தன்னை மிகவும் வருத்தமடைய செய்கிறது... ரத்னகுமார் ட்விட்டர் பதிவு!
மாஸ்டர் படத்திற்கு ஏன் இத்தனை தடை!... ஒரு ரசிகனாக தன்னை மிகவும் வருத்தமடைய செய்கிறது... ரத்னகுமார் ட்விட்டர் பதிவு!

கடந்த மாதம் நடைபெற்ற இசை வெளியீட்டு விழாவில் மகிழ்ச்சியாக படக்குழு எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படத்தை பதிவிட்டு ரத்னகுமார் இப்படியொரு ட்வீட் போட்டுள்ளார். டெல்லியில் ஏற்பட்ட காற்று மாசுபாட்டு காரணமாக முதன் முதலில்  மாஸ்டர் படப்பிடிப்புக்கு சிக்கல் ஏற்பட்டது. தொடர்ந்து போராட்டம், வருமான வரி சோதனை உள்ளிட்ட சிக்கல்களை மாஸ்டர் படக்குழுவும் நடிகர் விஜய்யும் சந்திக்க நேரிட்டது. பல தடைகளை கடந்து படம் ரிலீசாகும் இந்நேரத்தில் இப்படியொரு பேரிடர் மாஸ்டர் ரிலீஸை தள்ளிப் போட வைத்து விட்டது.

ஆடை படத்தின் இயக்குநரும் மாஸ்டர் படத்தின் வசனகர்த்தாவுமான ரத்னகுமார் தனது ட்விட்டர் பக்கத்தில், இந்நேரம் கொரோனா மட்டும் வரலைன்னா மாஸ்டர் படம் ரிலீசாகியிருக்கும். தியேட்டர்களில் ரசிகர்கள் கொண்டாடி வருவார்கள். மாஸ்டர் படத்திற்கு ஏன் இத்தனை தடை, ஒரு ரசிகனாக தன்னை மிகவும் வருத்தமடைய செய்கிறது என பதிவிட்டுள்ளார். ஆனால் இந்த நேரத்தில் கொண்டாட்டத்தை விட மக்களின் பாதுகாப்பு தான் முக்கியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரத்னகுமாரின் இந்த நெகிழ்ச்சிப் பதிவை பார்த்த தளபதி ரசிகர்கள், எதற்கும் கவலைப்படாதீங்க ப்ரோ, தளபதிக்காக எவ்ளோ நாள் வேணாலும் காத்துட்டு இருப்போம் என்று ஆறுதல் கூறி வருகிறார்கள். மேலும், சிலர், படம் ரிலீசாகும் வரை உயிரோடு இருப்போமான்னே தெரியல, அட்லீஸ்ட் டிரைலரையாவது பார்த்து நிம்மதி அடைகிறோம் என உருக்கமாக கமெண்ட்ஸ் போட்டு வருகிறார்கள்.

Tags : Master Movie, Vijay Movie, Ratnakumar Twitter, Tamil Movie News, Tamil News

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

874 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

875 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

875 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

875 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

875 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

875 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

875 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

875 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

875 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....