மாஸ்டர் படம் OTT யில் வெளியாகுமா? வாய்ப்பே இல்லை.. ஒரு வருடம் கழித்து வெளிவந்தாலும் வசூல் மழை பொழியும்: பிரபல தயாரிப்பாளர்
மாஸ்டர் படம் OTT யில் வெளியாகுமா? வாய்ப்பே இல்லை.. ஒரு வருடம் கழித்து வெளிவந்தாலும் வசூல் மழை பொழியும்: பிரபல தயாரிப்பாளர்

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் மாஸ்டர் திரை படத்தை OTT யில் வெளியிடப்போவதாக வந்த செய்தியை குறித்து, பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் ஒரு பேட்டியில் கூறியிருப்பதாவது: மாஸ்டர் திரைப்படம் OTT யில் வெளிவர 100 % வாய்ப்பே இல்லை.

விஜய்யின் அனைத்து படங்களும் 100 கோடி கிளப்பில் இடம் பிடிக்கின்றன. இதை தியேட்டர்களால் மட்டுமே உருவாக்க முடியும். OTT தளங்களால் உருவாக்க முடியாது. மேலும் இவர் ஒரு வருடம் கழித்து மாஸ்டர் படம் ரிலீஸ் ஆனாலும், வட்டியோடு வசூல் வேட்டையை இப்படம் நடத்தும் என்று குறிப்பிட்டுள்ளார்.

While Vijay's master movie is expected to be released on April 9, the release date of the curtains put on by Corona has been changed. The news that the film is being directed by Lokesh Kanakaraj is going to be released on OTT. Commenting on this, veteran producer Ravinder Chandrasekhar said in an interview that the master is unlikely to be released on OTT. Though released a year later, Vijay's film is expected to raise interest.

Tags : Entertainment, Tamil Cinema, Tamil Movie, Actor Vijay, Master Movie, பொழுதுபோக்கு, சினிமா செய்திகள், தமிழ் சினிமா, நடிகர் விஜய், மாஸ்டர் மூவி.

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

875 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

876 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

876 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

876 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

876 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

876 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

876 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

876 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

876 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....