நடிகை ஆர்த்தியை கடுமையான வார்த்தையால் விமர்சித்த நபர்: ட்விட்டரில் பதிலடி கொடுத்த ஆர்த்தி...!!!!!
நடிகை ஆர்த்தியை கடுமையான வார்த்தையால் விமர்சித்த நபர்: ட்விட்டரில் பதிலடி கொடுத்த ஆர்த்தி...!!!!!

நடிகை ஆர்த்தி சில தினங்களுக்கு முன் விஜய்யின் வாத்தி கம்மிங் பாடலுக்கு தனது கணவருடன் ஆடி வீடியோ வெளியிட்டிருந்தார். மேலும் அவர் சத்தமா சிரிச்சுடுங்க, போர் அடிக்கிறவங்க கலாய்கலாம் என அந்த ட்விட்டில் ஆர்த்தி குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் தான் அவர் தற்போது விஜய் ரசிகர்களுடன் ட்விட்டரில் சண்டை போட்டு வருகிறார். விஜய்யின் புகைப்படத்தை டிபியாக வைத்திருக்கும் ஒருவர் ஆர்த்தி பற்றி தகாத வார்த்தைகளில் பேசியதற்கு பதிலடி கொடுத்துள்ளார் அவர்.

Actress Arthi, who has acted in a comedy roll in Tamil films, recently released a video for actor Vijay's comedy Cumming. In this case, someone holding Vijay's photo as DP has spoken in a derogatory manner about Aarti. Aarti has retaliated on Twitter.

 

 

Tags : Tamil news, Cinema, Actress, Aarthi, Video, Teased, தமிழ் நியூஸ், நடிகை, ஆர்த்தி, டான்ஸ் வீடியோ, கலாய்ப்பு, மர்மநபர்

Trending News

73,000 ஊதியத்தில் RINL - ல் வேலை!

403 days ago
RINL வேலைவாய்ப்பு 2020: RINL - இல் காலியாக உள்ள ஷீஃப் ஜெனரல் மேனேஜர் பணியிடத்தினை ....

CPCB - ல் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க! இன்றே அப்ளை பண்ணுங்க!!

404 days ago
CPCB வேலைவாய்ப்பு 2020: CPCB - இல் காலியாக உள்ள எம்பனேன்மென்ட் ஆஃப் டெக்னிகல் ....

44,770 ஊதியத்தில் High Court of Hyderabad - ல் வேலை - உடனே அப்ளை செய்யுங்கள்

404 days ago
High Court of Hyderabad வேலைவாய்ப்பு 2020: High Court of Hyderabad - இல் காலியாக உள்ள 174 சிவில் ஜட்ஜ் ....

67,700 ஊதியத்தில் ESIC - ல் வேலை - உடனே அப்ளை பண்ணுங்க!!!

404 days ago
ESIC-ன் நேர்முகத்தேர்வுக்காண வேலைவாய்ப்பு 2020 - ESIC இல் காலியாக உள்ள ....

42,000 ஊதியத்தில் Revenue Department - ல் வேலை

404 days ago
Revenue Department வேலைவாய்ப்பு 2020: Revenue Department - இல் காலியாக உள்ள 54 வில்லேஜ் அக்கவுண்டன்ட் ....

இப்படியா துணி துவைப்பாங்க...? வைரலாகும் பிரபல நடிகையின் வீடியோ...!!!

404 days ago
இறுதிச்சுற்று படத்தில் மாதவன் ஜோடியாக நடித்து தமிழில் அறிமுகமானவர் ....

Hindustan Shipyard Limited - ல் 22,000 ஊதியத்தில் வேலை!!! விண்ணப்பிக்கலாம் வாங்க!!!

404 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிரைவர் ....

இளைஞர்களே! 23,000 ஊதியத்தில் Hindustan Shipyard Limited - ல் வேலை

404 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள ஆபிஸ் அசிஸ்டன்ட் ....

Hindustan Shipyard Limited - ல் 24,000 ஊதியத்தில் வேலை வேண்டுமா?

404 days ago
Hindustan Shipyard Limited வேலைவாய்ப்பு 2020: Hindustan Shipyard Limited - இல் காலியாக உள்ள டிசைனர் ....